📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 29question

மIொழி முதல், இறுதி எழுத்துகள் · Part 3

Chapter 2: Front Matter · Tamil

மெய் + உயிர் இ) கடல் + அலை - உயிர் + மெய் ஈ) மண் + வளம் - மெய் + மெய் . கீழ்க்காணும் குறிப்புகளில் பொதிந்துள்ள மேடைப்பேச்சில் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களின் பெயர்களைக் கண்டறிக. XI Std Tamil பலவுள் தெரிக. .

பொருத்தமான வற்றைத் தேர்ந்தெடுக்க. அ ) அ. முத்துலிங்கம் - யுகத்தின் பாடல் ஆ) பவணந்தி முனிவர் - நன்னூல் இ) சு. வில்வரத்தினம் - ஆறாம் திணை ஈ) இந்திரன் - பேச்சுமொழியும் கவிதை மொழியும்.

(i) அ, ஆ (ii) அ, ஈ (iii) ஆ, ஈ (iv) அ, இ . கபாடபுரங்களைக் காவுகொண டபின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்” - அடி மோனையை த் தெரிவு செய்க. அ) கபாடபுரங்களை – காவுகொண ட ஆ) காலத்தால் – கனிமங்கள் இ) கபாடபுரங்களை – காலத்தால் ஈ) காலத்தால் - சாகாத . பாயிரம் இல்லது அன்றே.

அ) காவியம் ஆ) பனுவல் இ) பாடல் ஈ) கவிதை . ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து. அ.

மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும். ஆ. பேச்சுமொழி, எழுத்துமொழியை திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை. இ.

எழுத்துமொழியைவிட பேச்சுமொழி எளிமையான து. ஈ. பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையான து. .

மொழிமுதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையான தைக் கண்டுபிடிக்க. அ) அன்னம் , கிண்ணம் ஆ) டமாரம், இங்ஙனம் இ) ரூபாய், லட்சாதிபதி ஈ) றெக்கை, அங்ஙனம் குறுவினா . பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்? .

என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே! வழிவழி நினதடி தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே! . ‘பாயிரம்’ பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

. உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நால டியார் - இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன? . இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையை க் குறிப்பிடுக.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →