📖 generic · 12th TN - English Medium · ACCOUNTANCY · Page 366poem

GLOSSARY

Chapter 9: Back Matter · ACCOUNTANCY

GLOSSARY Accounting features கணக்கியல் அம்சங்கள் Accounting groups கணக்கியல் தEொகுப்புகள் Accounting information system கணக்கியல் தகவல் அமைப்பு Accounting ratios கணக்கியல் விகிதங்கள் Accounting reports கணக்கியல் அறிக்கைகள் Accounting software கணக்கியல் மென்பொருள் Accumulated loss குவிந்த நட்டம் Accumulated profit குவிந்த இலாபம் Additional capital கூடுதல் முதல் Administrative expenses நிர்வாகச் செலவுகள் Admission of partner கூட்டாளி சேர்ப்பு Allotment money ஒதுக்கீட்டுப் பணம் Annuity table ஆண்டுத்தொகை அட்டவணை Application money விண்ணப்பப் பணம் Authorised capital அங்கீகரிக்கப்பட்ட முதல் Automated accounting system தானியங்கி கணக்கியல் அமைப்பு Average profit சராசரி இலாபம் Average stock சராசரி சரக்கிருப்பு Bills payable account செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு Bills receivable account பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு Bonus issue மேலூதியப் பங்கு வெளியீடு Called up capital அழைக்கப்பட்ட முதல் Calls in advance அழைப்பு முன்பணம் Calls in arrears அழைப்பு நிலுவை Capital gearing ratio முதல் உந்துதிறன் விகிதம் Capital ratio முதல் விகிதம் Capital reserve முதலினக் காப்பு Capitalisation மூலதனமாக்கல் Cash and cash equivalents ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவை Closing capital இறுதி முதல் Common seal பொது முத்திரை Common size balance sheet பொது அளவு இருப்பு நிலைக் குறிப்பு Common size income statement பொது அளவு வருமான அறிக்கை Company நிறுமம் Company features நிறும அம்சங்கள் Comparative balance sheet ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பு Comparative income statement ஒப்பீட்டு வருமான அறிக்கை Comparative statement ஒப்பீட்டு அறிக்கை Computerised accounting system கணினிமய கணக்கியல் முறை Continuing partner தEொடரும் கூட்டாளி Contra voucher எதிர்பதிவு சான்றாவணம் Cost of revenue from operations விற்பனை மூலம் கிடைத்த வருவாய்க்கான அடக்கவிலை Creditors account கடனீந்தோர் கணக்கு Creditors turnover ratio கடனீந்தோர் விற்பனை விகிதம் Current account நடப்பு கணக்கு Current assets நடப்பு சொத்துகள் Current investments குறுகிய கால முதலீடுகள் Current liabilities நடப்புப் பொறுப்புகள் Current ratio நடப்பு விகிதம் Current year நடப்பு ஆண்டு Death of a partner கூட்டாளியின் இறப்பு Debentures கடனீட்டுப் பத்திரங்கள் Debt collection period கடன் வசூலிப்புக் காலம் Debt equity ratio புற அக பொறுப்பு விகிதம் Debt payment period கடன் செலுத்தும் காலம் Debtors account கடனாளிகள் கணக்கு Debtors turnover ratio கடனாளிகள் விற்பனை விகிதம் Donation நன்கொடை Drawings எடுப்புகள் Entrance fees நுழைவுக் கட்டணம் Equity shares நேர்மைப் பங்குகள் Executor’s account நிறைவேற்றாளர் கணக்கு Expenses payable கொடுபட வேண்டிய செலவுகள் Face value முக மதிப்பு Fictitious asset கற்பனைச் சொத்து Final call money இறுதி அழைப்பு பணம் Financial statement analysis நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு Financial statements நிதிநிலை அறிக்கை Firm நிறுவனம் First call money முதல் அழைப்பு பணம் Fixed assets turnover ratio நிலைச்சொத்துகள் விற்பனை விகிதம் Fixed capital நிலைமுதல் Fluctuating capital மாறுபடும் முதல் Forfeiture of shares பங்கு ஒறுப்பிழப்பு

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →