📖 generic · 12th TN - English Medium · ACCOUNTANCY · Page 366poem

GLOSSARY · Part 2

Chapter 9: Back Matter · ACCOUNTANCY

Gaining ratio ஆதாய விகிதம் Gateway of Tally Tally தEொடக்க திரை General reserve பொது காப்பு Goodwill நற்பெயர் Gross profit ratio மொத்த இலாப விகிதம் Income and expenditure account வருவாய் செலவினக் கணக்கு Income received in advance முன்கூட்டிப் பெற்ற வருமானம் Incoming partner உள்வரும் கூட்டாளி Incomplete records முழுமை பெறாத பதிவேடுகள் Intangible asset புலனாகாச் சொத்து Interest on capital முதல் மீது வட்டி Interest on drawings எடுப்புகள் மீதான வட்டி Inventories சரக்கிருப்பு Inventory turnover ratio சரக்கிருப்பு விற்பனை விகிதம் Issued capital வெளியிடப்பட்ட முதல் Joint stock company கூட்டுப் பங்கு நிறுமம் Journal voucher குறிப்பேட்டு சான்றாவணம் Legacy உயில்கொடை Liquidity நீர்மைத் தன்மை Long term solvency நீண்டகால செயல்திறன் Memorandum revaluation account நினைவு குறிப்பு மறுமதிப்பீடு கணக்கு Minimum subscription குறுமப் பங்கொப்பம் Net profit ratio நிகர இலாப விகிதம் Net tangible assets நிகர புலனாகும் சொத்துகள் Net worth method நிகர மதிப்பு முறை New partner புதிய கூட்டாளி New profit ratio புதிய இலாப விகிதம் Non operating expenses இயக்கம் சாரா செலவுகள் Non operating income இயக்கம் சாரா வரவுகள் Non recurring expenses திரும்ப திரும்ப நிகழாச் செலவுகள் Non recurring incomes திரும்ப திரும்ப நிகழா வருமானங்கள் Non-current investments நீண்டகால முதலீடுகள் Normal profit சாதாரண இலாபம் Not-for profit organization இலாப நோக்கமற்ற அமைப்புகள் Number of years of purchase கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை Old partner பழைய கூட்டாளி Old ratio பழைய விகிதம் Opening capital தEொடக்க முதல் Operating cost ratio இயக்க விகிதம் Operating expenses இயக்கச் செலவுகள் Operating profit இயக்க இலாபம் Outgoing partner வெளிச்செல்லும் கூட்டாளி Over subscription மிகை ஒப்பம் Paid up capital செலுத்தப்பட்ட முதல் Partner கூட்டாளி Partner’s loan account கூட்டாளியின் கடன் கணக்கு Partnership கூட்டாண்மை Payments செலுத்தல்கள் Payments voucher செலுத்தல்கள் சான்றாவணம் Perpetual succession நிலைபேற்றுத் தEொடர்ச்சி Preference shares முன்னுரிமைப் பங்குகள் Previous year முந்தைய ஆண்டு Private company தனி நிறுமம் Private placement தனியார் ஒதுக்கு Pro rata allotment விகித அளவு ஒதுக்கீடு Profit இலாபம் Profit and loss appropriation account இலாப நட்டப் பகிர்வு கணக்கு Profit and loss suspense account அனாமத்து இலாபநட்டக் கணக்கு Profitability இலாபத்தன்மை Proprietory ratio உரிமையாளர் விகிதம் Prospectus தகவலறிக்கை Public company பொது நிறுமம் Public issue பொது வெளியீடு Purchase voucher கொள்முதல் சான்றாவணம் Quick ratio விரைவு விகிதம் Ratio analysis விகித ஆய்வு Receipts பெறுதல்கள் Receipts and payments account பெறுதல்கள் - செலுத்தல்கள் கணக்கு Receipts voucher பெறுதல்கள் சான்றாவணம் Reserve capital காப்பு முதல் Reserves and surplus காப்பும் மிகுதியும் Retirement of a partner கூட்டாளி விலகல் Return on investment முதலீடுகள் மீதான வருவாய் Revaluation account

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →