மறுமதிப்பீட்டு கணக்கு Revaluation loss மறுமதிப்பீட்டு நட்டம் Revaluation profit மறுமதிப்பீட்டு இலாபம் Revenue from operations விற்பனை மூலம் கிடைத்த வருவாய் Right issue உரிமை வெளியீடு Sacrificing ratio தியாக விகிதம் Sales voucher விற்பனை சான்றாவணம் Securities premium பத்திர முனைமம் Selling and distribution expenses விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் Share capital பங்கு முதல் Shareholders funds பங்குதாரர் நிதி Shares பங்குகள் Short term borrowings குறுகிய காலக் கடன்கள் Short term solvency குறுகிய கால செயல்திறன் Single entry system ஒற்றைப் பதிவு முறை Solvency செயல் திறன் Statement of affairs நிலை அறிக்கை Subscribed capital ஒப்பிய முதல் Subscriptions சந்தா Subsequent year வரும் ஆண்டு Super profit உயர் இலாபம் Tangible fixed assets புலனாகும் நிலைச் சொத்துகள் Trade payables கணக்கின் மூலம் செலுத்த வேண்டியவைகள் Trade receivables கணக்கின் மூலம் பெறவேண்டியவைகள் Under subscription குறை ஒப்பம் Undistributed profits and reserves பகிர்ந்துதரா இலாபங்கள் மற்றும் காப்புகள் Unlimited liability வரையறா பொறுப்பு Voucher சான்றாவணம் Weighted average profit கூட்டு சராசரி இலாபம் Workmen compensation fund தEொழிலாளர் ஈட்டு நிதி
📖 generic · 12th TN - English Medium · ACCOUNTANCY · Page 366poem
GLOSSARY · Part 3
Chapter 9: Back Matter · ACCOUNTANCY
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →