generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 14poem

பத்துப்பாட்டு

Chapter 5: பத்துப்பாட்டு · ADVANCED TAMIL · TA medium

Read from the source

Complete lesson

என்பர். இவை தமிழ்மக்களின் அக மற்றும் புற வாழ்வியல் கூறுகளை அறிய உதவுகின்றன. சங்கப்பாடல்களின் எண்ணிக்கை . இவற்றுள் அகத்திணைப்பாடல்க ள் . புறத்திணைப்பாடல்க ள் . சங்கப்புலவர் எண்ணிக்கை . பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை . இவர்களுள் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் ஒரே பாடலால் உலப்புகழ் பெற்ற கணியன் பூங்குன்றனாரும் உண்டு; பாடல்களை ப் பாடி முதலிடத்தைப் பெறும் கபிலரும் உண்டு. அரசர், வணிகர், மருத்துவர், கணியர் போன்று சமூகத்தின் பல்வேறு அங்கத்தினரும் நல்லிசைப்புலவராய் விளங்கினர். பெண்பாற் புலவர்களும் தனிச்சிறப்புப் பெற்றிருந்தனர். இயற்பெயரன்றி,

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →