📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 180poem

எழுவாய், பயனிலை – இயைபு

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

எழுவாய், பயனிலை – இயைபு  தமிழில் தEோன்றா எழுவாய் கொண்ட தEொடர்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, வீட்டுக்குப் போனே ன் பாடம் படித்தாய் நாளை வருவார் போன ற தEொடர்களில் எழுவாய் இல்லை. ஆங்கிலத்தில் எழுவாய், கட்டாயம் தEோன்ற வேண்டும். இந்த விதிமுறையின் காரணமாக, எழுவாய் ஏற்காத வினைகளைக் கொண்ட ஆங்கிலத் தEொடர்களில், She, He, it, they போன ற பதிலிகள் எழுவாய் நிலையில் தEோன்றுகின்றன. எ.கா. He came, She came, It came, They came. 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →