மாதிரி வினாத்தொகுப்பு . நீங்கள் அதிக ஊதியம் கிடைக்கும் பணியினைத் துறந்தமைக்கான காரணம் என்ன? . விவசாயத் தொழிலின் மீது ஆர்வம் ஏற்படக் காரணம் யாது?
. தங்களுக்கு விவசாயம் பற்றிய முன் அனுபவம் உண்டா? . இயற்கை விவசாயத்தின் மூலம் அதிக மகசூலை ஈட்ட முடியும் என நினைக்கிறீர்களா?
. செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி உங்களால் கூற முடியுமா? . தாங்கள் விவசாயம் செய்யும் பகுதிகளில் இயற்கை உரம் கிடைக்கிறதா?
. நன்செய் நிலத்தில் செய்யும் ஊடுபயிர் பற்றிக் கூறுங்களேன். . உங்கள் பகுதிகளில் என்னென்ன புன்செய் பயிர்கள் பயிரிடப்படுகின்றன?
. உங்கள் பகுதியில் விளையும் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு விற்பனைக் கூடங்கள் உள்ளனவா? . வேளாண் தொழில் செய்வோருக்கு ஏதேனும் ஆலோசனை கூற விரும்புகிறீர்களா?