ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் பேச்சுமொழியில் ஒரு சொல், ஒரு பொருளை உணர்த்தும். சிலபோது, வேறொரு பொருளையும் உணர்த்தும். அவ்வாறு உணர்த்தும்போது, ஒரு பொருள் நிலைபெற்றும் மற்றொரு பொருள் வழக்கிழந்தும் போகலாம். எடுத்துக்காட்டாகக் ‘கவலை‘ என்னும் சொல்லுக்கு இரண்டாகப் பிரியும் இடம் என ஒரு பொருளும் மனவருத்தம் என மற்றொரு பொருளும் உள்ளன.
இப்போது, ‘கவலை‘ என்பது, மனவருத்தம் என்ற ஒரு பொருளை மட்டுமே குறிக்கிறது. நீங்களும் இத்தகைய சொற்களைத் தEொகுத்துப் பட்டியல் உருவாக்கலாம். 12th Std - Advance Tamil - Chaper - - :