📖 generic · 12th TN - English Medium · POLITICAL SCIENCE · Page 320question

Key Terms

Chapter 12: 12 · POLITICAL SCIENCE

Key Terms ( Communalism வகுப்புவாதம் Communism பHொதுவுடைமை Commutation தண்டனையைக் குறைத்தல் Concert of Europe ஐரKோப்பிய ஒப்பந்தக் கூட்டமைப்பு Concurrent List பHொதுப்பட்டியல் Congeries of Races பந்தயங்களின் கூட்டாளிகள் Consolidated Fund of India இந்தியாவின் நிரந்தர தொகுப்பு நிதி Constitution அரசமைப்பு Constitutional Democracy அரசமைப்பிலான மக்களாட்சி Conventions மரபுகள் Co-operative Federalism கூட்டுறவுக் கூட்டாட்சி Cosmopolitanism உலகளாவிய குடிமை Coterminous சமஎல்லையுடையவை Cottage Industries குடிசைத் தொழில்கள் Council of States மாநிலங்களவை Covenanted Service உடன்படிக்கை சேவை Criminal Law குற்றவியல் சட்டம் Cultural diversity பண்பாட்டு பன்முகத்தன்மை Decentralization அதிகாரப்பரவல் Defacto நடைமுறை அதிகாரம் பெற்ற Democratic Federalism மக்களாட்சி கூட்டாட்சி Democratic socialism மக்களாட்சியிலான சமதர்மம் Democratic state மக்களாட்சி அரசு De-subsidization - தள்ளுபடி Dharma தர்மம் Diplomacy தூதாண்மை Distribution of Powers அதிகாரப் பங்கீடு Division of powers அதிகாரப் பகிர்வு Double ballot electoral system இரு வாக்குச்சீட்டு வாக்காளர் முறைமை Dual Citizenship இரட்டைக் குடியுரிமை Dyarchy இரட்டையாட்சி Economic Reforms பHொருளாதார சீர்திருத்தங்கள் Election Commission தேர்தல் ஆணையம் Electoral College வாக்காளர் தொகுதி முறைமை Electors வாக்காளர்கள் Embassies Abroad வெளிநாடுகளில் தூதரகங்கள் Embodiment வடிவமாகும் Emergency நெருக்கடிநிலை Environmental degradation சுற்றுச்சூழல் சீர்கேடு Environmentalism சுற்றுச்சூழலியம் Envisaged சிந்தித்தவர் Equality சமத்துவம் European Colonization ஜரKோப்பிய குடியேற்றம் Evolved Constitution பரிணாம வளர்ச்சியிலான அரசமைப்பு External Aggression வெளிப்புற ஆக்கிரமிப்பு Extremism தீவிரவாதம் Fascist பாசிசவாதி Federalism கூட்டாட்சி Feudal rule நிலப்பிரபுத்துவ ஆட்சி Finance Commission நிதி ஆணையம் Flexible Constitution நெகிழும் அரசமைப்பு Foreign exchange அந்நிய செலாவணி Fraternity சகோதரத்துவம் Gazette of India இந்திய அரசுப் பதிவிதழ் General Assembly பHொதுச் சபை Geographical Landscape புவியியல் இயற்கை Globalization - உலகமயமாக்கல் Glorious Revolution மகத்தான புரட்சி Good and Services Tax (GST) சரக்கு மற்றும் சேவை வரி Grants-in-Aid நிதி நல்கைகள்/நிதியுதவி Gun Salute துப்பாக்கி வணக்கம் Hegemonic Usurpation மேலாதிக்க விரKோதம் Homogeneity ஓரினத்தன்மை House of the People மக்களவை Human Rights Watch மனித உரிமைகள் கண்காணிப்பகம் Humanity மனிதகுலம் Impartial Civil Services பாரபட்சமற்ற பHொது சேவை Impeachment கண்டன தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் Imperialism ஏகாதிபத்தியம் Indian Administrative Service (IAS) இந்திய குடிமைப் பணி ( Indigenous People and their Rights பூர்வ குடிமக்களின் உரிமைகள் Indologist இந்தியவியல் Industrial pollution தொழிற்சாலை மாசுபாடு Industrialization தொழில்மயமாதல் Institutional Memory நிறுவன நினைவகம் Intellectual property அறிவுசார் சொத்து Intensive Area Development Programme (IADP) தீவிர வட்டார வளர்ச்சித் திட்டம் Interim Constitution இடைக்கால அரசமைப்பு International Court of Justice பன்னாட்டு நீதிமன்றம் International Labour Organization பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு International Monetary Fund பன்னாட்டு நிதி முனையம் International Monetary Fund சர்வதேச நாணய

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →