📖 generic · 12th TN - English Medium · POLITICAL SCIENCE · Page 320question

Key Terms · Part 2

Chapter 12: 12 · POLITICAL SCIENCE

நிதியம் International Non-Governmental Organizations பன்னாட்டு அரசு சாரா அமைப்புக்கள் International organizations பன்னாட்டு அமைப்புக்கள் International Peace Conference பன்னாட்டு அமைதி மாநாடு International solar Alliance பன்னாட்டு சூரிய மின் உற்பத்தி கூட்டணி International Telecommunication Union பன்னாட்டு தொலைத்தொடர்பு அமைப்பு Internationalism சர்வதேசியம் Inter-State Council மாநிலங்களுக்கு இடையேயான குழு Judicial Positions நீதித்துறை நிலைகள் Jurisdiction அதிகாரவரம்பு Large scale industries பெரிய அளவிலான நிறுவனங்கள் Lawful Intervention சட்டரீதியான தலையீடு League Council சங்க குழு League of Nations பன்னாட்டு சங்கம் Legislature சட்டமன்றம் Legitimacy சட்டபூர்வமான தன்மை Liberalism தாராளவாதம் Liberty சுதந்திரம் Manusmriti மனுநீதி Materialism பHொருள் முதல்வாதம் Mixed Economy கலப்புப் பHொருளாதாரம் Mobilising Movements இயக்கங்களை அணிதிரட்டுதல் Monarch அரசர் Monarchic Lineage முடியாட்சி மரபு Money Bill நிதி முன்வரைவு Monopolistic - முற்றுரிமை / ஏகபHோகம் Monotheistic God ஓரிறை வழிபாடு Morality நீதிநெறிமுறைமை MRTP எம்.ஆர்.டி.பி Munich Conference மூனிச் மாநாடு Myriad - எண்ணற்ற Nation தேசம் National Dairy Development Board (NDDB) தேசிய பால் பHொருட்கள் மேம்பாட்டு வாரியம் National Development Council தேசிய வளர்சிக்குழு National Emergency தேசிய நெருக்கடிநிலை National exchequer தேசிய கருவூலம் National Fraternity தேசிய சகோதரத்துவம் National Milk Grid தேசிய பால் கட்டுப்பாட்டு வலையமைப்பு Nationalism தேசியவாதம் Nationalist தேசியவாதி Native Elites சொந்த உயரடுக்கு Natural Rights இயற்கை உரிமைகள் Nepotism தகுதியாலன்றி (வேண்டியவருக்கு ஆதரவு) NITI Aayog நிதி ஆயோக் Non- profit non- Government organization ஆதாயமில்லா அரசு சாரா அமைப்புக்கள் Non-Money Bill நிதி சாரா முன்வரைவு Non-tax Revenue வரி சாரா வருவாய் Non-Violence வன்முறையின்மை Oath உறுதிமொழி Official Parlance அதிகாரப்பூர்வ பேச்சு Operation flood வெள்ள நடவடிக்கை Ordinances அவசரச்சட்டம் orthodox பழமைப்பற்று Ozone layer ஓசோன் படலம் Parliamentary Constituencies நாடாளுமன்றத் தொகுதிகள் Passive Resistance சாத்வீக எதிர்ப்பு/செயலற்ற எதிர்ப்பு Patriotism தேசப்பற்று Patronage - ஆதரவு Permanent Court of Arbitration நிரந்தர நடுவர் தீர்ப்பாயம் Permanent House நிரந்தர அவை ( Personal Dignity தனிமனித மாண்பு Pluralistic Nation பன்முக நாடு Police State காவல் அரசு Political Autonomy அரசியல் சுயாட்சி Political Extremism அரசியல் தீவிரவாதம் Political Fragments அரசியல் துண்டுகள் Polity அரசியல் முறையமைவு Polygamy பலதாரமணம் Polytheism பல தெய்வக்கொள்கை Portfolios துறைகள் Poverty Alleviation வறுமை ஒழிப்பு Prerogative தனிச்சிறப்புரிமை Primary sector முதல்நிலை துறை Princely State சுதேச அரசு Private Member Bill தனி நபர் மசோதா Proclamation of Emergency நெருக்கடிநிலைப் பிரகடன ம் Proletariat பாட்டாளிகள் Propaganda பரப்புரை Proportional Representation விகிதாச்சார பிரதிநிதித்துவம் Proportional representation system விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை Provincial Autonomy மாகாண சுயாட்சி Quasi Sovereignty ஓரளவிலான இறையாண்மை Quota இட ஒதுக்கீடு Radical Humanism தீவிர மனிதநேயம் Ramification கிளைத்தல் Rationalism பகுத்தறிவு வாதம் Renaissance மறுமலர்ச்சி Renewable

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →