energy புதுபிக்கத்தக்க ஆற்றல் Republic குடியரசு Republicanism குடியரசுவாதம் Reputable Profession மரியாதைக்குரிய தொழில் Resentment சீற்றமாக Revenue Affairs வருவாய் விவகாரங்கள் Rigid Constitution நெகிழா அரசமைப்பு Royal Entitlements அரச உரிமை Rule of law சட்டத்தின் ஆட்சி Salute States வணக்கமுறைமை சுதேச அரசுகள் Sanatan Dharma சனாதன தர்மம் Sati உடன்கட்டை ஏறுதல் Satyagraha சத்தியாகிரகம் Satyagrahi சத்தியாகிரகி Scheduled and Tribal Areas அட்டவணை மற்றும் பழங்குடியினப் பகுதிகள் Scientific Humanism அறிவியல் சார் மனிதநேயம் Secondary sector இரண்டாம் நிலைத் துறை Secular மதச்சார்பற்ற Secularism மதச்சார்பின்மை Select Committee தேர்வுக் குழு Self determination சுய நிர்ணயம் Self-Realisation சுய புரிதல் Small scale industries சிறிய அளவிலான நிறுவனங்கள் Social Justice சமூக நீதி Social Revolution சமூகப் புரட்சி Social Stigma சமூக களங்கம் Social Transformation சமூக மாற்றம் Socialist சமதர்மவாதி Socialization சமூகமாக்கல் Sovereign இறையாண்மையுள்ள Sovereignty இறையாண்மை Speaker அவைத்தலைவர் / சபாநாயகர் Standing Committee நிலைக்குழு State அரசு Statesman ராஜதந்திரி Statutes விதிகள்/சட்ட விதிகள் Statutory Bodies சட்டப்படியான அமைப்புக்கள் Sustainable development நீடித்த மேம்பாடு Sustainable Development Goals நீடித்த மேம்பாட்டு இலக்குகள் Swaraj சுயராஜ்யம் Swatch Bharat Abhiyan தூய்மை இந்தியா திட்டம் Tax Revenue வரி வருவாய் Tertiary sector கடை நிலைத் துறை ( The Chief Electoral Officer தலைமை தேர்தல் அதிகாரி Traditional Leader பாரம்பரிய தலைவர் Transnational Forces சர்வதேச சக்திகள் Trusteeship பHொறுப்பாண்மை Trusteeship Council பHொறுப்பாண்மை குழு Tyranny கொடுங்கோலாட்சி Unethical - நெறிமுறையற்ற Unified State ஒன்றுபட்ட அரசு Union Public Service Commission மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் Union Territories ஒன்றியப் பிரதேசங்கள் Union Territories ஒன்றியப் பிரதேசங்கள் Unionised Organisation தொழிற்சங்க அமைப்பு Unitary ஒற்றையாட்சி United Nations ஐக்கிய நாடுகள் Universal adult franchise வயது வந்தோர் வாக்குரிமை Universal Declaration of Human Rights (UDHR) அனைத்துலக மனித உரிமைகள் பிரகடன ம் Universal Postal Union சர்வதேச தபால் அமைப்பு Universalism சர்வதேசத்துவம் Unlawful - சட்டவிரKோத Untouchability தீண்டாமை Varna வர்ணம் Vernacular Languages வட்டார மொழி Veto ரத்து அதிகாரம் Voluntary Associations தன்னார்வ அமைப்புக்கள் Water Disputes Tribunal நதி நீர் பிரச்சனை தீர்ப்பாயம் Welfare State மக்கள் நல அரசு World Bank உலக வங்கி Zonal Councils மண்டலக் குழுக்கள் Domain Expert Prof. Ramu Manivannan, HOD., Dept. of Political and Public Administration, University of Madras, Chennai. Reviewer Prof.
A. Karunanandam, HOD. (Retd.), Dept. of History, Vivekananda College, Chennai.
Authors Prof. A. Karunanandam, HOD. (Retd.), Dept.
of History, Vivekananda College, Chennai. Dr. P. Kanagaraj , HOD., Dept.
of Political Science, Government Arts College,