generic · 12th TN - English Medium · TAMIL · Page 169question

11. செய்ந்நன்றி அறிதல்

Chapter 8: 11. செய்ந்நன்றி அறிதல் · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 11. செய்ந்நன்றி அறிதல்?

. செய்ந்நன்றி அறிதல் ) செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. ) காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. ) பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. ) தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணயாக் கொள்வர் பயன்தெரி வார். ) உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. ) மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. ) எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு. ) நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ) கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். ) எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 169

Read from the source

Complete lesson

. செய்ந்நன்றி அறிதல் ) செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. ) காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. ) பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.

) தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணயாக் கொள்வர் பயன்தெரி வார். ) உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. ) மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. ) எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு.

) நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ) கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். ) எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →