31. வெகுளாமை
Chapter 11: 31. வெகுளாமை · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 31. வெகுளாமை?
. வெகுளாமை . செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என்? . செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. . மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய பிறத்தல் அதனான் வரும். . நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. . தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். . சினம்என்னும் சேர்ந்ததாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும். . சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. . இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. . உள்ளிய எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். . இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 170
Read from the source
Complete lesson
. வெகுளாமை . செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என்? .
செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. . மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய பிறத்தல் அதனான் வரும். .
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. . தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். .
சினம்என்னும் சேர்ந்ததாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும். . சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. .
இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. . உள்ளிய எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். .
இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →