generic · 12th TN - English Medium · TAMIL · Page 172question

46. சிற்றினம் சேராமை

Chapter 14: 46. சிற்றினம் சேராமை · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 46. சிற்றினம் சேராமை?

. சிற்றினம் சேராமை . சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். . நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்துஇயல்பது ஆகும் அறிவு. . மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல். . மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துஉளது ஆகும் அறிவு. . மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும். . மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும்; இனம்தூயார்க்கு இல்லைநன்று ஆகா வினை. . மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம் எல்லாப் புகழும் தரும். . மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து. . மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. . நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின் அல்ல் படுப்பதூஉம் இல்.

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 172

Read from the source

Complete lesson

. சிற்றினம் சேராமை . சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். .

நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்துஇயல்பது ஆகும் அறிவு. . மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல். .

மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துஉளது ஆகும் அறிவு. . மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும். .

மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும்; இனம்தூயார்க்கு இல்லைநன்று ஆகா வினை. . மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம் எல்லாப் புகழும் தரும். .

மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து. . மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. .

நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின் அல்ல் படுப்பதூஉம் இல்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →