generic · 12th TN - English Medium · TAMIL · Page 172grammar_exercise

67. வினைத்திட்பம் - எளிய உரை

Chapter 15: 67. வினைத்திட்பம் · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 67. வினைத்திட்பம் - எளிய உரை?

. வினைத்திட்பம் - எளிய உரை . வினை யுறுதி என்பது நம் நெஞ்சுறுதி: மற்றையவை உறுதியாகா. . வருமுன் காத்தல், வந்தால் தளராமை இவ்விரண்டே அறிஞர் கண்ட வழிகள். . முடிந்தபின் வெளியாம்படி செய்வதே திறமை: இடையே வெளிப்படின் பெருந்துன்பம் வரும். . அழகாகச் சொல்லுதல் யார்க்கும் முடியும்; சொன்னபடி செய்தலே முடியாது. . பெருமிதம் மிக்கவரின் வினை த்திறத்தை வேந்தன் கேள்விப்பட்டு மதிப்பான். . எண்ணியவற்றை எண்ணியபடியே எய்தலாம் எண்ணியவர் உறுதியாக எண்ணினால். . ஆளின் தோற்றம் பார்த்து இகழவேண்டாம்; ஓடும் வண்டி பெரிது அச்சாணி சிறிது. . கலங்காது கண்ட காரியத்தைத் தளராது காலம் தாழ்த்ததாது செய்க. . துன்பம் மேன்மேலும் வந்தாலும் துணிவோடு இன்பந்தரும் காரியத்தைச் செய்க. .

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 172

Read from the source

Complete lesson

. வினைத்திட்பம் - எளிய உரை . வினை யுறுதி என்பது நம் நெஞ்சுறுதி: மற்றையவை உறுதியாகா. .

வருமுன் காத்தல், வந்தால் தளராமை இவ்விரண்டே அறிஞர் கண்ட வழிகள். . முடிந்தபின் வெளியாம்படி செய்வதே திறமை: இடையே வெளிப்படின் பெருந்துன்பம் வரும். .

அழகாகச் சொல்லுதல் யார்க்கும் முடியும்; சொன்னபடி செய்தலே முடியாது. . பெருமிதம் மிக்கவரின் வினை த்திறத்தை வேந்தன் கேள்விப்பட்டு மதிப்பான். .

எண்ணியவற்றை எண்ணியபடியே எய்தலாம் எண்ணியவர் உறுதியாக எண்ணினால். . ஆளின் தோற்றம் பார்த்து இகழவேண்டாம்; ஓடும் வண்டி பெரிது அச்சாணி சிறிது. .

கலங்காது கண்ட காரியத்தைத் தளராது காலம் தாழ்த்ததாது செய்க. . துன்பம் மேன்மேலும் வந்தாலும் துணிவோடு இன்பந்தரும் காரியத்தைச் செய்க. .

என்ன உறுதியிருந்தாலும் எடுத்துக்கொண்ட வினை யில் உறுதியிலாரை உலகம் விட்டுவிடும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →