generic · 12th TN - English Medium · TAMIL · Page 172grammar_exercise

67. வினைத்திட்பம்

Chapter 15: 67. வினைத்திட்பம் · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 67. வினைத்திட்பம்?

. வினைத்திட்பம் . வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. . ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். . கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும். . சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். . வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறுஎய்தி உள்ளப் படும். . எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். . உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. . கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல். . துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி இன்பம் பயக்கும் வினை. . எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு.

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 172

Read from the source

Complete lesson

. வினைத்திட்பம் . வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. .

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். . கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும். .

சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். . வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறுஎய்தி உள்ளப் படும். .

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். . உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. .

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல். . துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி இன்பம் பயக்கும் வினை. .

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →