70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் - எளிய உரை
Chapter 17: 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் - எளிய உரை?
. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் - எளிய உரை . மன்னரோடு பழகுபவர் குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் பழகுக. . அரசர் விரும்புவனவற்றை விரும்பாவிடின் அவரால் நிலையான முன்னேற்றம் கிடைக்கும். . பெருங்குற்றம் வாராதபடி காத்துக் கொள்க: அரசர் ஐயப்படின் தெளிவித்தல் முடியாது. . காதோடு ஓதுதலையும் பார்த்துச் சிரித்தலையும் பெரியவர்முன் வை த்துக் கொள்ளாதே. . எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேளாதே; சொல்லும்படி கேளாதே சொன்னாற் கேள். . மன்னின் குறிப்பறிந்து காலம் பார்த்து வேண்டியவற்றை விரும்புமாறு சொல்லுக. . வேண்டியதைக் கேளாவிடினும் சொல்லுக: வேண்டாததைக் கேட்டாலும் சொல்லற்க. . இளையவன் உறவினன் என அவமதியாமல் அரசனது அதிகாரத்தை மதித்து ஒழுகுக. . மதிக்கப்பட்டேன் என்று மதியாதன செய்யார் பிறழாத அறிவினை யுடையவர்.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 173
Read from the source
Complete lesson
. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் - எளிய உரை . மன்னரோடு பழகுபவர் குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் பழகுக. .
அரசர் விரும்புவனவற்றை விரும்பாவிடின் அவரால் நிலையான முன்னேற்றம் கிடைக்கும். . பெருங்குற்றம் வாராதபடி காத்துக் கொள்க: அரசர் ஐயப்படின் தெளிவித்தல் முடியாது. .
காதோடு ஓதுதலையும் பார்த்துச் சிரித்தலையும் பெரியவர்முன் வை த்துக் கொள்ளாதே. . எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேளாதே; சொல்லும்படி கேளாதே சொன்னாற் கேள். .
மன்னின் குறிப்பறிந்து காலம் பார்த்து வேண்டியவற்றை விரும்புமாறு சொல்லுக. . வேண்டியதைக் கேளாவிடினும் சொல்லுக: வேண்டாததைக் கேட்டாலும் சொல்லற்க. .
இளையவன் உறவினன் என அவமதியாமல் அரசனது அதிகாரத்தை மதித்து ஒழுகுக. . மதிக்கப்பட்டேன் என்று மதியாதன செய்யார் பிறழாத அறிவினை யுடையவர். .
பழக்கம் என்று பண்பில்லாதபடி நடந்தால் அந்த நட்புரிமை கேடு விளைக்கும்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →