70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
Chapter 17: 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்?
. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் . அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார். . மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும். . போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. . செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல் ஆன்ற பெரியார் அகத்து. . எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. . குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல வேண்டுப வேட்பச் சொலல். . வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். . இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். . கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். . பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 173
Read from the source
Complete lesson
. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் . அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார். .
மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும். . போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. .
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல் ஆன்ற பெரியார் அகத்து. . எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. .
குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல வேண்டுப வேட்பச் சொலல். . வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். .
இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். . கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். .
பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →