எனது கிராமத்தின் கிழக்குத் திசையில் இருக்கும் பாறைதான் ரியனைப் பிரசவிக்கிறது. காலையில் எழுந்து பார்க்கும்போது அந்தப் பாறையின் விலாவைப் பிளந்துகொண்டு ரியன் வெளிவருவது தெரியும். பாறையின் வயிற்றிலிருந்து தினமும் ஒவ்வொரு ரியன் வெளிவருகிறது. வானத்தரையில் தவழ்ந்து கொண்டடே நகர்ந்து கடலில் கால் இடறி விழுந்து இறந்துபோகிறது.
ரியன் இறக்கும் போது இருட்டு மே யத் தொடங்குகிறது. அவ்வவாறு தினமும் ஒரு ரியனைப் பிரசவிக்கும் பாறை எனக்கு மாபெரும் அற்புதம்! எத்தனை எத்தனை ரியன்ததான் இந்தப் பாறையின் வயிற்றுக்குள் மறைந்திருக்கிறது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கே ட்டடார்: ” ரியன் எங்ககே உதயமாகிறது?” குழந்ததைகளெல்லலாம் பதில் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்ததார்கள்.
”மீரான்! பதில் சொல்லு.” நான் கையை நிக்கரில் (அரைக்ககால் சட்டடை) தே ய்த்துக்கொண்டு எழுந்ததேன். கிழக்குத் திசையில் கையைச் சுட்டிக் காட்டிச் சொன்னனேன், ”பாறையின் உள்ளளேயிருந்து.” ”பேஷ்! மீரான் உக்ககாரு.” ரியனைப் பெறும் பாறையை நேரில் சென்று பார்ப்பதற்கு அன்று முதல் ஆர்வம் அலைமோதியது.
ஆற்றறைக் கடந்துதான் அங்குப் போக முடியும். உம்மமாவோ(அம்மமா) வாப்பபாவோ(அப்பபா), தெரிந்ததால் தோலை உரித்துவிடுவார்கள். ஆற்றறைக் கடக்க அச்சம். வாப்பபாவுக்கு அச்சம்.
காலையில் உம்மமா பழைய சோற்றறை வாரித் தரும் போது என்ன கே ட்டடாலும் கிடைக்கும் என்ற நம்பிக்ககை உண்டு. 'உம்மமா எனக்கு அந்தப் பாறையை க் காட்டித்ததா.' 'அந்தப் பாறையில் ஏறக்கூடாதுடா. அங்ககே ஊசிக் கிணறு இருக்கு. ஊசிக் கிணறுக்கு ஒரு பெரிய பாம்பு காவல் நிக்கிது.
பாம்பு கொத்தும்.' 'பாம்பு ரியனைக் கொத்ததாதோ?' உம்மமா பதில் சொல்லவில்லலை. 'கொழும்பிலே ருந்து வந்த தங்கள் (சமய அறிஞர்) அந்தப் பாறைக்குப் போனப் போ தண்ணித் தாகம் எடுத்தது. ஒடனே கையிலிருந்த கம்பபை எடுத்துப் பாறையில் இடிச்சசாரு. பாறை பொத்துப் போச்சு.
தண்ணி பொங்கி வந்தது. தங்கள் தண்ணி குடிச்சுத் தாகம் தீர்த்துக் கொண்டடாரு. பெறவு ஒரு கல்லலை எடுத்து அதை மூடுனாரு. யாரும் அந்த மூடியை எடுக்ககாம ஒரு பாம்பபைக் காவலுக்கு நிறுத்தினாரு.
அந்த மூடியை எடுத்ததா தண்ணி மேலே வந்து இந்தத் துன்யயாவே (உலகம்) அழிஞ்சிடும்.' என் கண்களில் பயம் நிழலாடியது. என்றறாலும் அந்தப் பாறையில் ஒரு தடவையாவது ஏறிப்பபார்க்க வே ண்டும். எனது தீராத ஆசை. ”உம்மமா அதுக்க (அதனுடைய) மூடியை நம்ம எடுக்ககாண்டடாம்.
ஒருக்ககா ஏறிப் பாத்துட்டு வந்துட்டடா என்ன?” - தோப்பில் முகமது மீரான் ஒவ்வொரு மனிதனுக்கும் குழந்ததைப் பருவம் பெருவெகுமதியாகும். அப்பருவத்தில் நம்பக்கூடிய, நம்ப இயலாத செய்திகள் காதில் விழும். பகுத்தறிவால் அச்சசெய்திகளை உரசிப் பார்த்ததால் உண்மமை வெளிப்படும்; தடுமாற்றம் கொள்ளும் எண்ணங்களுக்குத் தெளிவான தீர்வு கிடைக்கும்.