இயல் XII Std Tamil XII Std Tamil - - - - ”தங்களுக்ககெப் பள்ளிக்கு (ம தி) நேச்ச இல்லலாம போவக்கூடாது. நேச்ச கொண்டு போவும் போது ஒன்னனையும் கூட்டிட்டுப் போலாம்.” ”அந்தக் கிணறு ரொம்ப ஆழமா?' ”அதுக்க ஆழம் இண்ணுவரை யாரும் பாக்கல்லலே. 'மக்கட்டி’, ஒரு கப்பல் நூலு கொண்டு வந்து ஆழம் பாத்ததாரு. ஒரு கப்பலு நூலும் தீர்ந்து அப்பவும் ஆழம் பாக்க முடியல்லலே.” உண்ணும்போதும் உறங்கும்போதும் ஒரே சிந்தனை, ஊசிக் கிணற்றறைக் காணவே ண்டும்.
பாறை மே ல் ஏறவே ண்டும். ஒரு தடவை தங்கள் பள்ளிக்கு நேச்சசை கொண்டு சிலர் செல்வதைப் பார்த்ததேன். உடன் அவர்கள் பின்னனால் நடந்ததேன். யாசீன் ஓதினார்கள்.
நெய்யப்பமும் பழமும் நேர்ச்சசை (நேர்த்திக் கடன்) கொடுத்ததார்கள். எல் லோரும் போய்விட்டனர். நான் மட்டும் அங்ககே தயங்கி நின்றறேன். என்னனை யாரும் கவனிக்கவில்லலை.
பாறையின் தென்பகுதி வழியாக மே ல் நோக்கி ஏறினே ன். பாறையின் மே ல் சென்றடைந்ததேன். பச்சசைப் போர்வவை விரித்திருப்பதைப் பார்த்ததேன். மாதா கோவிலின் கோபுரத்தின் மே லிருக்கும் ’குருசு' (சிலுவை) தென்பட்டது.
அலையெழுப்பபாத நீலக்கடல். அதில் இழையும் பாய்மரங்கள். புகை துப்பிச் செல்லும் சரக்குக் கப்பல். சிப்பிப் பாறை, கடலின் ஒற்றறை மார்பு போல் தெரிகிறது.
பச்சசைச் சேலையும் நீல ஜம்பரும் (மே லாடை) அணிந்த மணல் மேடு. இயற்ககையின் இலக்கியம் எனது பிஞ்சு உள்ளத்தில் உணர்ச்சியின் வீணை நரம்புகளை மீட்டியது. அந்த இன்பத்தில் - அந்த அழகில், அந்தக் குளிர்ககாலத்தின் தாளலயத்தில் எல்லலாம் மறந்துபோனே ன். சற்று அருகிலுள்ள நெடும்பனையில் பதனி எடுக்க வந்தவர், பனை ஓலை மட்டடையில் தட்டிய சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்ததேன்.
என் பின்பக்கம் படம் எடுத்து நிற்கும் ஒரு பாம்பு. பயந்துபோனே ன். அலறப் பார்த்ததேன். சத்தம் வெளிவரவில்லலை.
எனது காலும் கையும் மரத்துப்போய்விட்டன. இதயத் துடிப்பு நின்றுவிட்டது. பாம்பு படத்ததைச் சுருக்கிக் கொண்டது. ”நீ என்னனைக் கொத்துவியா?” பாம்பு சற்றுத் தலையை உயர்த்தியது.
தலையசைத்தது. ”இல்லலை” பாம்பு ஊர்ந்தது. கொஞ்ச தூரம் போனது. திரும்பிப் போகலாம் என்றறால் போகும் வழியில் பாம்பு கிடக்கிறது.
அதைக் கடந்துதான் போக வே ண்டும். பாம்பு மீண்டும் தலைதூக்கியது. தலை அசைத்தது. அது என்னிடம் எதையோ கேட்பதாகப் புரிந்துகொண்டடேன்.
”நீ என்னனைக் கொத்ததாதே. நான் சின்னப் பையன். வெவரம் தெரியாம வந்துட்டடேன். நீ வழிவிட்டடா நான் போயிடுவே ன்.” பாம்பு வழியில் நீண்டு நிமிர்ந்து கிடந்தது.
பிறகு என் எதிரே ஊர்ந்து வந்தது. கொஞ்சம் நேர மானதும் அதன் ஒவ்வொரு அசைவின் மொழியும் எனக்குப் புரிந்தது. நாங்கள் மிகவும் நெருங்கிவிட்டோ ம். நண்பர்களானோம்.
”நீ ஏன் வந்ததாய்?” பாம்பு கேட்டது. ” நான் ரியனப் பிரசவிக்கும் பாறையை யும் ஊசிக் கிணற்றறையும் பாக்க வந்ததேன். ரியனைப் பெறுவது இந்தப் பாறையா?'” ”இல்லலே.” ” இந்தப்பபாறை இதன் கிழக்குப் பக்கமுள்ள எல்லலாப் பொருள்களையும் மறைத்துக்கொண்டு நிற்கிறது. அதனால்ததான் ரியன் இந்தப் பாறையிலே இருந்து உதிக்கிறது என்று நீ நம்பியிருக்கிறாய்.
இப்பொழுது புரிந்ததா?” XII Std Tamil XII Std Tamil - - - - "புரிஞ்சுது." " நீ உண்மமையைக் கண்டுபிடிக்க விரும்பினாய். அதனால்ததான் நான் உன்னனை விரும்புகிறேன்." "சிநே கிதா,