இயல்
Chapter 2: Class 12 Tamil · Part 4 · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about இயல்?
இயல் பாடலின் பொருள் செம்மைநிறம்கொண்ட கதிரவன் மாலை நேரத்தில் மலைக்குப்பின் மறைகிறது. அத்தகைய அந்திப்பொழுதில் செம்மைநிறப் பூக்காடுபோல் வானம் சிவந்துள்ளது. அதனைப்போல் கைகள் சிவக்க உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வைவெள்ளம், முத்துமுத்தாய் அவர்கள் தோள் மீது துளிர்த்திருக்கும். இவற்றையெல்லாம் வியந்துபாட எம்மருமைச் செந்தமிழே உனையன்றி ஏற்ற துணை வே று உண்டோ ? சொல்லிடுவாயே! பெருகிவரும் எம் கவிதைப் பசிக்கு உணவாக, முத்தமிழே நீயுள்ளாய். முற்காலத்தில் பாண்டியரின் சங்கத்தில் நீயே கொலுவிருந்தாய். பாரி முதலான வள்ளல்களைப் பெற்றுத் தந்தாய். மீண்டும் அந்த பழைமைச் சிறப்பு உருவாக எம் உடல்சிலிர்க்கத் தமிழ்த்ததாயே குயிலினைப்போல் கூவி வா! வா! கூண்டை உடைத்து வெ ளிவரும் சிங்கம்போல் குளிர்பொதிகைத் தென்தமிழே சீறி வா! வா!
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 20
Read from the source
Complete lesson
இயல் பாடலின் பொருள் செம்மைநிறம்கொண்ட கதிரவன் மாலை நேரத்தில் மலைக்குப்பின் மறைகிறது. அத்தகைய அந்திப்பொழுதில் செம்மைநிறப் பூக்காடுபோல் வானம் சிவந்துள்ளது. அதனைப்போல் கைகள் சிவக்க உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வைவெள்ளம், முத்துமுத்தாய் அவர்கள் தோள் மீது துளிர்த்திருக்கும். இவற்றையெல்லாம் வியந்துபாட எம்மருமைச் செந்தமிழே உனையன்றி ஏற்ற துணை வே று உண்டோ ?
சொல்லிடுவாயே! பெருகிவரும் எம் கவிதைப் பசிக்கு உணவாக, முத்தமிழே நீயுள்ளாய். முற்காலத்தில் பாண்டியரின் சங்கத்தில் நீயே கொலுவிருந்தாய். பாரி முதலான வள்ளல்களைப் பெற்றுத் தந்தாய்.
மீண்டும் அந்த பழைமைச் சிறப்பு உருவாக எம் உடல்சிலிர்க்கத் தமிழ்த்ததாயே குயிலினைப்போல் கூவி வா! வா! கூண்டை உடைத்து வெ ளிவரும் சிங்கம்போல் குளிர்பொதிகைத் தென்தமிழே சீறி வா! வா!
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →