generic · 12th TN - English Medium · TAMIL · Page 25grammar_exercise

தமிழாய் எழுதுவோம்

Chapter 2: Class 12 Tamil · Part 4 · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about தமிழாய் எழுதுவோம்?

இருக்கின்றனர். கலையரசன் 'காலையரசன்' ஆகும்போது மாலையில் அரசன் யார்? என்று கேள்வி கேட்டால்தான் திருத்திக் கொள்வர் போHோலும்! கலையில் சிறந்தவனைக் 'காலையில் சிறந்தவன்' என்றெழுதிப் படிப்போரிடையே ஐயக்குண்டு வீசுவோரும் உண்டு. அவன் மலைக்காற்று வாங்கினான் என்பதற்கும் மாலைக் காற்று வாங்கினான் என்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா? கோடீஸ்வரனைக் 'கேடீஸ்வரன்' என்றெழுதினால் அவர் கோபம் கொள்வாரா? மாட்டாரா? விடை பெ ற்றார் என்பதை 'வடை' பெற்றார் என்றெழுதுவது முறையா? நல்ல மணம் படைத்தவரா? நல்ல மனம் படைத்தவரா? சரியாக எழுத வேண்டாமா? 'புலி(ளி)க்கறி' சாப்பிட்டேன் என்றால் சட்டம் பாயும்தானே? தமிழில் பிழை இல்லாமல் எழுத முடியுமா? என்று ஐயம் கொள்ளத் தேவை யில்லை.

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 25

Read from the source

Complete lesson

இருக்கின்றனர். கலையரசன் 'காலையரசன்' ஆகும்போது மாலையில் அரசன் யார்? என்று கேள்வி கேட்டால்தான் திருத்திக் கொள்வர் போHோலும்! கலையில் சிறந்தவனைக் 'காலையில் சிறந்தவன்' என்றெழுதிப் படிப்போரிடையே ஐயக்குண்டு வீசுவோரும் உண்டு.

அவன் மலைக்காற்று வாங்கினான் என்பதற்கும் மாலைக் காற்று வாங்கினான் என்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா? கோடீஸ்வரனைக் 'கேடீஸ்வரன்' என்றெழுதினால் அவர் கோபம் கொள்வாரா? மாட்டாரா? விடை பெ ற்றார் என்பதை 'வடை' பெற்றார் என்றெழுதுவது முறையா?

நல்ல மணம் படைத்தவரா? நல்ல மனம் படைத்தவரா? சரியாக எழுத வேண்டாமா? 'புலி(ளி)க்கறி' சாப்பிட்டேன் என்றால் சட்டம் பாயும்தானே?

தமிழில் பிழை இல்லாமல் எழுத முடியுமா? என்று ஐயம் கொள்ளத் தேவை யில்லை. மொழியின் இயல்பை உணர்ந்தும் இலக்கண விதிகளை அறிந்தும் கவனத்துடன் எழுதினால் பிழைகளைத் தவிர்க்க முடியும். சிறிதளவு முயற்சியும் பயிற்சியும் தவறில்லாமல் எழுதத் துணைபுரியும்.

சிலர் ந, ண, ன / ற, ர / ல, ள, ழ ஆகிய எழுத்துக ள் பற்றித் தெளிவில்லாமல் இருக்கின்றனர். உயிர்மெய் எழுத்துகளில் வரும் மேல்விலங்கு, கீழ்விலங்கு, கொம்புகள், துணைக்கால் போHோன்றவற்றைப் பயன்படுத்தும் முறையிலும் கவனம் தேவை . சொல்லில் எழுத்துப் பிழை இல்லாதிருக்கலாம். ஆனால், பொHொருட்பிழை ஏற்பட வாய்ப்புண்டு.

முடிந்தால் தரலாம் / முடித்தால் தரலாம்; கறி தின்றான் / கரி தின்றான் - இங்கே எழுத்துப்பிழையில்லை.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →