கவிதைப்பபேழை சொல்லும் பொருளும் புதுப்பபெயல் – புதுமழ ; ஆர்கலி – வெள்ளம்; கொடுங்கோல் – வளை ந்த கோல்; புலம்பு – தனிமை; கண்ணி – தலை யில் டும் மாலை ; கவுள் – கன்னம்; மா – விலங்கு. ‘வையகம் பனிப்ப வலனே ர்பு வளைஇப் பொய்யயா வான ம் புதுப்பபெயல் பொழிந்ததென ஆர்கலி முனைஇய கொடுங்கோ ல் கோவ லர் ஏறுடை இனநிரை வே றுபுலம் பரப்பிப் புலம்பபெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ மெய்கக்ககொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொ ள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க * மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக் கறவை கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக் குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் * . [ - ] - நக்கீரர் பாடலின் பொருள் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் ழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழ யைப் பொழிந்தது. தாழ்வவான பகுதிகளில் பெருகிய வெள்ளத்ததை வெறுத்த, வளை ந்த கோலை யுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை மேடான நிலங்களில் மேயவிட்டனர், தாம் பழகிய நிலத்ததை விட்டுப் பெயரும் நிலை யால் வருத்தம் அடைந்தனர்.
அவர்கள் தலை யில் டியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மலர் மாலை கசங்கியது. பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் டேற்றியபோதிலும் அவர்களது பற்கள் நடுங்கின. குளிர் மிகுதியால் விலங்குகள் மேய்ச்சலை மறந்தன; குரங்குகள் நடுங்கின;