2.8 தொEொடர்கள் (Series)
Chapter 5: Chapter 2 · Maths · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 2.8 தொEொடர்கள் (Series)?
ஒரு தொடர்வரிசையின் உறுப்புகளின் கூடுதல் தொடர் எனப்படும். a a a a n ,..., ,... என்பது ஒரு மெய்யெண் தொடர்வரிசை என்க. இங்கு என்பது மெய்யெண் தொடர் ஆகும். ஒரு தொடரில் முடிவுறு எண்ணிக்கையில் உறுப்புகள் அமையுமானால் அது முடிவுறு தொடர் எனப்படும். ஒரு தொடரில் முடிவுறா எண்ணிக்கையில் உறுப்புகள் அமையுமானால் அது முடிவுறாத் தொடர் எனப்படும். நாம் இங்கு முடிவுறு தொடர்களை மட்டுமே விவாதிப்போம். . . ஒரு கூட்டுத் தொEொடர்வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல் (Sum to n terms of
📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 69
Read from the source
Complete lesson
ஒரு தொடர்வரிசையின் உறுப்புகளின் கூடுதல் தொடர் எனப்படும். a a a a n ,..., ,... என்பது ஒரு மெய்யெண் தொடர்வரிசை என்க. இங்கு என்பது மெய்யெண் தொடர் ஆகும்.
ஒரு தொடரில் முடிவுறு எண்ணிக்கையில் உறுப்புகள் அமையுமானால் அது முடிவுறு தொடர் எனப்படும். ஒரு தொடரில் முடிவுறா எண்ணிக்கையில் உறுப்புகள் அமையுமானால் அது முடிவுறாத் தொடர் எனப்படும். நாம் இங்கு முடிவுறு தொடர்களை மட்டுமே விவாதிப்போம். .
. ஒரு கூட்டுத் தொEொடர்வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல் (Sum to n terms of
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →