Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 200question

4.5 வட்டங்கள் மற்றும் தொடுகோடுகள் (Circles and Tangents)

Chapter 7: Chapter 4 · Maths · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 4.5 வட்டங்கள் மற்றும் தொடுகோடுகள் (Circles and Tangents)?

நமது அன்றாட வாழ்க்ககைச் சூழல்களில் ஒரு தள த்தில் இரண்டு கோடுகள் ஒன்றையொன்று ஒரு புள்ளியில் வெ ட்டிச் செல்வதையும் அல்லது வெ ட்டிக்கொள்ளாமல் செல்வதையும் பார்க்கின்றோம். உதாரணமாக, இரயில் பாதையில் இரண்டு இணையான கோடுகள், ஒன்றையொன்று வெ ட்டிக்கொள்ளாமல் செல்கின்றன. அதே நேரத்தில் ஜன்னலில் உள்ள கம்பிகள் ஒன்றையொன்று வெ ட்டிக்கொள்கின்றன. இதுபோல் ஒரு தள த்தில் ஒரு வளைவர மற்றும் ஒரு கோடு கொடுக்கப்பட்டால் என்ன நடக்கிறது? அந்த வளைவர யானது (Curve) பரவளையமாகவோ, வட்டமாகவோ அல்லது ஏதேனும் ஒரு பொதுவான வடிவமாகவோ இருக்கலாம். இதேபோல், ஒரு கோடும் ஒரு வட்டமும் வெ ட்டுவதாகக் கருதும்போது என்ன நடக்கிறது? பின்வரும் விளக்கப்படத்தில் மூன்று சூழ்நிலைகளை நாம் பெறலாம். படம் படம் படம்

📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 200

Read from the source

Complete lesson

நமது அன்றாட வாழ்க்ககைச் சூழல்களில் ஒரு தள த்தில் இரண்டு கோடுகள் ஒன்றையொன்று ஒரு புள்ளியில் வெ ட்டிச் செல்வதையும் அல்லது வெ ட்டிக்கொள்ளாமல் செல்வதையும் பார்க்கின்றோம். உதாரணமாக, இரயில் பாதையில் இரண்டு இணையான கோடுகள், ஒன்றையொன்று வெ ட்டிக்கொள்ளாமல் செல்கின்றன. அதே நேரத்தில் ஜன்னலில் உள்ள கம்பிகள் ஒன்றையொன்று வெ ட்டிக்கொள்கின்றன. இதுபோல் ஒரு தள த்தில் ஒரு வளைவர மற்றும் ஒரு கோடு கொடுக்கப்பட்டால் என்ன நடக்கிறது?

அந்த வளைவர யானது (Curve) பரவளையமாகவோ, வட்டமாகவோ அல்லது ஏதேனும் ஒரு பொதுவான வடிவமாகவோ இருக்கலாம். இதேபோல், ஒரு கோடும் ஒரு வட்டமும் வெ ட்டுவதாகக் கருதும்போது என்ன நடக்கிறது? பின்வரும் விளக்கப்படத்தில் மூன்று சூழ்நிலைகளை நாம் பெறலாம். படம் படம் படம்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →