Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 207question

4.6 ஒருங்கிசைவுத் தேற்றம் ( Concurrency Theorems)

Chapter 7: Chapter 4 · Maths · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 4.6 ஒருங்கிசைவுத் தேற்றம் ( Concurrency Theorems)?

வரையறை ஒரு முக்கோணத்தின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் பக்கத்திற்கு வர யப்படும் கோட்டுத்துண்டு சீவியன் (cevian) ஆகும். வர படத்தில் AD ஆனது ஒரு சீவியன் . படம் . P O M செ.மீ செ.மீ . செ.மீ உதவிப்படம் P O செ.மீ செ.மீ D . செ.மீ சிறப்பு சீவியன்கள் (i) எதிர் பக்கத்தை இரு சர்வசம பகுதியாக (சமமாக) பிரிக்கும் நடுக்கோடானது (Median) ஒரு சீவியன் ஆகும். (ii) எதிர்பக்கத்திற்கு செங்குத்தாக இருக்கும் குத்துக்கோடானது (altitude) ஒரு சீவியன் ஆகும். (iii) கோணத்தை இரு சமமாகப் பிரிக்கும் கோண இருசமவெ ட்டியானது ஒரு சீவியன் ஆகும் சீவாஸ் தேற்றம் (நிரூபணம் இல்லாமல்) ( Ceva’s Theorem (without proof)) கூற்று ABC என்பது ஒரு முக்கோணம் என்க. பக்கங்கள் BC , CA மற்றும் AB - யில் உள்ள புள்ளிகள் முறையே D,E மற்றும் F என்க.

📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 207

Read from the source

Complete lesson

வரையறை ஒரு முக்கோணத்தின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் பக்கத்திற்கு வர யப்படும் கோட்டுத்துண்டு சீவியன் (cevian) ஆகும். வர படத்தில் AD ஆனது ஒரு சீவியன் . படம் . P O M செ.மீ செ.மீ .

செ.மீ உதவிப்படம் P O செ.மீ செ.மீ D . செ.மீ சிறப்பு சீவியன்கள் (i) எதிர் பக்கத்தை இரு சர்வசம பகுதியாக (சமமாக) பிரிக்கும் நடுக்கோடானது (Median) ஒரு சீவியன் ஆகும். (ii) எதிர்பக்கத்திற்கு செங்குத்தாக இருக்கும் குத்துக்கோடானது (altitude) ஒரு சீவியன் ஆகும். (iii) கோணத்தை இரு சமமாகப் பிரிக்கும் கோண இருசமவெ ட்டியானது ஒரு சீவியன் ஆகும் சீவாஸ் தேற்றம் (நிரூபணம் இல்லாமல்) ( Ceva’s Theorem (without proof)) கூற்று ABC என்பது ஒரு முக்கோணம் என்க.

பக்கங்கள் BC , CA மற்றும் AB - யில் உள்ள புள்ளிகள் முறையே D,E மற்றும் F என்க. முக்கோணத்தின் பக்கங்கள் ஒரே திசையைப் பொருத்து, AD, BE, CF என்ற சீவியன்கள் ஒருங்கிசைந்துள்ளது எனில், BD

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →