Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 218

5.2 முக்கோணத்தின் பரப்பு (Area of a Triangle)

Chapter 8: Chapter 5 · Maths · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 5.2 முக்கோணத்தின் பரப்பு (Area of a Triangle)?

முக்கோணத்தின் அடிப்பக்கம் மற்றும் உயரம் (குத்துயரம்) கொடுக்கப்பட்டால் அதன் பரப்பைக் காணும் முறையை முந்தைய வகுப்புகளில் கற்றுள்ளோம். முக்கோணத்தின் பரப்பு = × அடிப்பக்கம் × குத்துயரம் ச.அ என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தினோம். ஒரு கோட்டில் அமையாத புள்ளிகளான A x y ( , , B x y ( , மற்றும் C( x , y ) -ஐக் கொண்டு ABC என்ற முக்கோணத்தை அமைக்கலாம். a , b , c என்பன முக்கோணம் ABC -யின் பக்கங்களின் நீளங்கள் என்க. இங்கு, இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவைக் காணும் சூத்திரத்தைப் பயன்படுத்தி AB

📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 218

Read from the source

Complete lesson

முக்கோணத்தின் அடிப்பக்கம் மற்றும் உயரம் (குத்துயரம்) கொடுக்கப்பட்டால் அதன் பரப்பைக் காணும் முறையை முந்தைய வகுப்புகளில் கற்றுள்ளோம். முக்கோணத்தின் பரப்பு = × அடிப்பக்கம் × குத்துயரம் ச.அ என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தினோம். ஒரு கோட்டில் அமையாத புள்ளிகளான A x y ( , , B x y ( , மற்றும் C( x , y ) -ஐக் கொண்டு ABC என்ற முக்கோணத்தை அமைக்கலாம். a , b , c என்பன முக்கோணம் ABC -யின் பக்கங்களின் நீளங்கள் என்க.

இங்கு, இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவைக் காணும் சூத்திரத்தைப் பயன்படுத்தி AB

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →