Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 219

5.3 நாற்கரத்தின் பரப்பு (Area of a Quadrilateral)

Chapter 8: Chapter 5 · Maths · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 5.3 நாற்கரத்தின் பரப்பு (Area of a Quadrilateral)?

மூலைவிட்டம் AC மூலம் நாற்கரம் ABCD -யை ABC மற்றும் ACD என்ற இரு முக்கோணங்களாகப் பிரிக்கிறோம். கொடுக்கப்பட்ட சூத்திரத்தைக் கொண்டு முக்கோணம் ABC மற்றும் ACD -யின் பரப்பைக் கணக்கிடுகிறோம். குறிப்பு முக்கோணத்தின் பரப்பு குறை எண்ணாக இருக்க இயலாது. எனவே குறை எண்ணாக இருந்தால் அதனை மிகை எண்ணாக எடுத்துக்கொள்ள வேண்டும். X X ′ ¢ படம் . ( x ,y ) ( x ,y ) ( x , y ) ( x ,y )

📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 219

Read from the source

Complete lesson

மூலைவிட்டம் AC மூலம் நாற்கரம் ABCD -யை ABC மற்றும் ACD என்ற இரு முக்கோணங்களாகப் பிரிக்கிறோம். கொடுக்கப்பட்ட சூத்திரத்தைக் கொண்டு முக்கோணம் ABC மற்றும் ACD -யின் பரப்பைக் கணக்கிடுகிறோம். குறிப்பு முக்கோணத்தின் பரப்பு குறை எண்ணாக இருக்க இயலாது. எனவே குறை எண்ணாக இருந்தால் அதனை மிகை எண்ணாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

X X ′ ¢ படம் . ( x ,y ) ( x ,y ) ( x , y ) ( x ,y )

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →