7.5 சதவீத இனயபு
Chapter 5: Class 10 Science Tamil · Part 4 · Science · TA medium
Read from the source
Complete lesson
ஒரு அணுவின் மொல் ஒரு மொல் அணு என்பது . x ^ அணுக்களை கொண்டிருக்கிறது. இது அந்த அணுவின் கிராம் அணு நிறை எனப்படும். உதாரணமாக ஒரு மொல் ஆக்சிஜன் அணு என்பது . x ^ ஆக்சிஜன் அணுக்களை கொண்டது அதன் கிராம் அணு நிறை கி. ஒரு மூலக்கூறின் மொல்: ஒரு கிராம் மூலக்கூறு என்பது .023x10^ மூலக்கூறுகளை கொண்டிருக்கிறது. இது அந்த மூலக்கூறின் கிராம் மூலக்கூறு நிறை எனப்படும். உதாரணமாக ஒரு மொல் மூலக்கூறு ஆக்சிஜன் என்பது .023x10^ ஆக்சிஜன் மூலக்கூறுகளை கொண்டது அதன் கிராம் மூலக்கூறு நிறை கி. மோலார் பருமன் திட்ட வெப்ப அழுத்த நிலைமையில் (S.T.P) ஒரு மொல் வாயுவின் . லிட்டர் அல்லது 22400 மி.லி பருமனை ஆக்குகிறது. இது மோலார் பருமன் எனவும் அழைக்கப்படுகிறது. மோல்களின் எண்ணிக்கையை கணக்கும் பல்வேறு வழிகள் மோல்களின் எண்ணிக்கை = \(\frac{\text{நிறை}}{\text{அணு நிறை}}\) = \(\frac{\text{நிறை}}{\text{மூலக்கூறு நிறை}}\)
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →