பரிந்துரை உயிர்மெய் எழுத்துகளான எழுத்துகளிலும் ஒவ் வொன்றுக்கும் உள்ள இ-கரம், ஈ-காரம், உ-கரம், ஊ-காரம் ஆகிய நான்கு ஓசைகள் கலந்த எழுத்துகள் தனித்தனி வடிவத்தில் அதாவது கி, கீ கு, கூ என்றமைந்த முறையில் தனித்தனியாக ( x ) எழுத்துருக்களாக இருந்து வருகின்றன. இந்தத் தனித்தனி வடிவங்கள் தேவையில்லை அனைத்து உயிர்மெய் எழுத்துகளுடனும் ஆ-காரம், ஏ-காரம் ஆகிய ஓசைகளுக்கு , ஆகிய குறியீடுகளைச் சேர்த்து கா, கே என்று ஆக்கிக்கொள்வதுபோல கி, கீ கு, கூ ஆகிய ஓசைகளுக்கும் நாம் தனிப்பட்ட ஒரு குறியீட்டைச் சேர்த்துக்கொள்ள முடியும். எழுத்துக்காட்டாக ஜ, ஷ ஸ போன்ற வடம ழி எழுத்துகளோடு உ -கர, ஊ-கார ஓசைகளுக்கு கு, கூ போன்ற தனி எழுத்துகள் 11th Advance Tamil - - - :
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 213grammar_exercise
பரிந்துரை
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →