📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 214grammar_exercise

மாற்றம்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

மாற்றம் பெரியார் தாம் நடத்திய பகுத்தறிவு இதழில் ( . . ) தாம் மேற்கொள்ளப்போகும் இல் தினமணி நாளிதழ் தொடங்கப்பட்டபோது அதன் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர் டி.எஸ்.சொக்கலிங்கம். இவர், தமது தலையங்களுக்காகவும், கட்டுரைகள் மற்றும் கருத்துப்படங்களுக்காகவும் அறியப்படுகிறார்.

நாளிதழ்கள் என்பவை வீடு வீடாகச் சென்று விற்கும் பொருளாக இல்லாமல் மக்கள் முந்திச் சென்று வாங்கும் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும் என்று கருதினார். இதழாளராகவும் எழுத்தாளராகவும் விளங்க ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமையுடையவராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தாக்கத்தை உடைத்தார். மக்கள் செய்யவேண்டியதைத் தலையங்கம் மூலம் உணர்த்தும் ஆற்றல் இவரின் எழுத்துகளில் இருந்தது. மக்களாட்சி உரிமைகளைக் காக்கும் இதழியல் பணியில் வருமானம் குறைவாக இருந்தாலும் அதில் மகிழ்ச்சி கண்டார்.

காந்தி, தினமணி, தினசரி, ஜனயுகம், நவசக்தி போன்ற இதழ்களில் பணியாற்றினார். தம் நாளிதழ் வளர வேண்டும் என்பதைவிட மக்கள ப்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →