தலையங்கம் பாதிக்கும் சிக்கல்கள் தீரவேண்டும் என்பதே இவரின் முதன்மை நோக்கமாக இருந்தது. 1934ஆம் ஆண்டு ‘காந்தி’ இதழில் பீகார் நிலநடுக்கத்தையொட்டி, ‘சர்க்கார் எங்கே?’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதினார். இதனால், ஆங்கிலேய அரசு இவர் மீதும் இவ்விதழின் மீதும் தேசத்துரோகக் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் முன்பிணை (முன்ஜாமின்) வழங்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றார்.
இவர் தினசரி என்ற நாளிதழில் ‘ராஜபாட்டை’ என்ற எழுத்துரு மாற்றங்கள் குறித்து அறிவித்தார். அதற்கு அடுத்த இதழிலிருந்து அட்டவணையில் உள்ளபடி எழுத்துருக்களை மாற்றம் செய்து பதிப்பித்தார். 11th Advance Tamil - - - :