தொடர்கள் பெயரைச் சிறப்பித்து வருவது, பெயரடை. வினையைச் சிறப்பித்து வருவது, வினையடை. நாம் பேசும்போ து, இவைபோன்ற தொடர்களை மிகுதியாகப் பயன்படுத்துகிறோம். ஒரு நாள் முழுவதும், நீங்கள் பேசிய தொடர்களில் இடம்பெ ற்ற பெயரடை, வினையடைகளைப் பட்டியலிட்டுப் பாருங்கள். நாம் இத்தனை சொற்களைப் பயன்படுத்தினோமா! என வியப்படைவீர்கள். குதிரை ஓடியது = பெயர் + வினை வெள் ளைக் குதிரை = பெயரடை + பெயர் வெள் ளைக் குதிரை ஓடியது = பெயரடை + பெயர் + வினை வெள் ளைக் குதிரை விரைவாக ஓடியது = பெயரடை + பெயர் + வினையடை +வினை
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 157poem
தொடர்கள்
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →