தொடரியல் Active Voice - செய்வினை Adjective - பெயரடை Adverb - வினையடை Affirmative Sentence - உடன்பாட்டுத் தொடர் Analysis of Sentence - தொடரைப் பகுத்தல் Complex Sentence - கலவைத் தொடர் Compound Sentence - கூட்டுத்தொடர் Concord of Agreement - இசைவு Conjunctions - இணைப்புச் சொற்கள் Direct Speech - நேர்க்கூற்று Exclamatory Sentence - உணர்ச்சித் தொடர் Idiomatic Phrases - மரபுத்தொடர் சொற்றெடர்கள் Indirect Speech - அயற்கூற்று Interchange of Active and Passive - செய்வினை – செயப்பாட்டுவினை மாற்றம் Interrogative Sentence - வினாத் தொடர் Intransitive Verb - செயப்படுபொருள் குன்றிய வினை Main Clause - முதன்மைத் தொடர் Negative Sentence - எதிர்மறைத் தொடர் Object - செயப்படுபொருள் Order of Words - சொல்முறை Passive Voice - செயப்பாட்டுவினை Plural - பன்மை Predicate - பயனிலை Prefix - முன்னொட்டுச் சொல் Punctuation - நிறுத்தக்குறி Sentence - தொடர் Simple Sentence - தனித்தொடர் Singular - ஒருமை Subject - எழுவாய் Subordinate Clause - சார்புத் தொடர் Suffix - பின்னொட்டுச் சொல் Syntax - தொடரியல் Synthesis of Sentence - தொடரைச் சேர்த்தல் 11th Advance Tamil - - - :
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 180grammar_exercise
தொடரியல்
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →