ஜெயந்தன் ( – ) ஜெயந்தன் என்னும் புனைப்பெயர் க ண டவ ர் பெ.கிருஷ்ணன். இவர், திருச்சி மாவட்ட ம் மணப்பாறையை ச் சேர்ந்தவர். இவரது ’நினைக்கப்படும்’ என்ற நாடகம் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. ’சிறகை விரி, வானம் உனது’ என்னும் இவரது வானொலி நாடகம், அகில இந்திய வானொலியில் முதல் பரிசு பெற்றது.
இவர், 'சிந்தனைக்கூடல்' என்னும் அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களுக்கு எழுத்துப் பயிற்சியையும் பேச்சுப் பயிற்சியையும் அளித்தவர். வீடு வீடு 11th Advance Tamil - - - :