📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 192poem

செய்தி விளக்கப்பகுதி

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

செய்தி விளக்கப்பகுதி செய்தியின் தலைப்பையும் முகப்பையும் எழுதிய பிறகு, செய்தியின் விளக்கப்பகுதியை எழுத வேண்டும். செய்திகள் தொடக்கம், இடை, இறுதி என்று மூன்று நிலைகளில் அமைதல் வேண்டும். செய்தியின் விளக்கப்பகுதியை எழுதுவதற்குமுன்னால் மூன்று குறிப்புகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும். முதலாவதாகச் செய்தியை முழுமையாகப் படித்து, படிப்பவர்களுக்கு எவை தேவை என்பதைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக செய்திக்குத் தேவையான எல்லா விவரங்களும் இருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும். மூன்றாவதாகச் செய்தியை எவ்வளவு விரைவாகக் கூற முடியுமோ அவ்வளவு விரைவாகக் கூற வேண்டும். தமிழ் ஊடகங்களில் பணியாற்ற ஆசையா? தமிழ் ஊடகங்களில் பணியாற்ற ஆசை ஊடகங்களில் பணியாற்ற ஆசையா? ஊடகங்களில் பணியாற்ற ஆசையா? கணித்தமிழ் வழியாகக் கன்னித்தமிழ் பெருமையைக் காப்போம் 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →