📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 176poem

மொழிபெயர்ப்பு உரையும்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

மொழிபெயர்ப்பு உரையும் ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன, சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும் மல்லல்பேர் யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம், ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே‘ - கணியன் பூங்குன்றனார், புறம். To us all towns are one, all men are our kin. Life’s good comes not from others gift, nor ill, likewise. Pains and relief from pains are one’s own. Death’s no new thing, nor our bosoms thrill when joyous life seems like a Luxion’s draught nor in hate condemn it ill. We seem this precious life of ours a ferry raft, borne on the waters of a mighty mountain stream and fight the boulders, mourning in vain, as laws ordain floating serves the raft. Thus have we seen in vision of the wise we wonder not at greatness of the Great, still less despise us men of low state. - Rao Saheb K. Kothandapani, Controller of Emigration (Rtd., )Madras. 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →