📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 224grammar_exercise

நெடுவினா

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

நெடுவினா . செய்தித்தாளின் மூன்று வகை பக்க அமைப்புகளை விளக்குக. . சுதந்தரப் போராட்டத்திற்குத் தமிழ் இதழ்களின் பங்கினை விவரிக்க.

. இதழ்களின் உருவாக்கம் குறித்து விவரிக்க. . ‘இதழ்களுடன் ஒரு சந்திப்பு’ பகுதியிலிருந்து இதழ்கள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.

. பருவ இதழ்களிலிருந்து நாளிதழ்களை வேறுபடுத்திக் காட்டுக. . சமுதாய முன்னேற்றத்திற்கு இதழ்களின் பங்கினைத் தொகுத்து எழுதுக.

. ஆதித்தனாரின் எழுத்துநடை பற்றிச் சுஜாதா கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக. . பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து விவரிக்க.

. செய்தித்தாளில் வெளியிடுவதற்குக் கீழ்க்காணும் குறிப்புகளைப் பயன்படுத்தி, ஒரு விளம்பரம் உருவாக்குக. . மென்பொருள் நிறுவனம் – சென்னை உட்பட நான்கு மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, பணியனுபவம் ஆகியவற்றிற்கேற்ற ஊதியம் 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →