📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 133grammar_exercise

வழக்காடு மன்றம்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

வழக்காடு மன்றம் • நடுவரும் இருதரப்பிலும் மூன்றுபேர் என்னும் எண்ணிக்கையில் கருத்துகளை முன் வைப்பர். இந்த எண்ணிக்கை நேரத்திற்கும் சூழலுக்கும் தக்கவாறு மாறலாம். • பேசுபவரை நடுவர் மட்டுமே குறுக்கிட்டு, கருத்தைச்சொல்ல முடியும். • ஒரு தலைப்பில் மூவர் கருத்துகளை முன் வைப்பர்.

• இரு அணியின் கருத்துகளையும் கேட்டபின் அவற்றுள் ஏதேனும் ஓர் அணிக்கு ஏற்புடைய தீர்ப்பை வழங்கலாம். • நடுவர் இருதரப்பு கருத்துகளையும் விடுத்துத் தன்கருத்தைத் தீர்ப்பாகக் கூறலாம். • நடுவரை நீதியரசர் என் போம். வழக்குத் தொடுப்பவர், மறுப்பவர் என மூவரைக் கொண்டு வழக்காடுவர்.

• நடுவரும் வழக்கை மறுப்பவரும் வழக்குத் தொடுப்பவரைக் குறுக்கீடு செய்யலாம். • ஒருவரே மூன்று நிலைகளில் வழக்கை முன் வைப்பர். • நடுவர் நீதியரசராக இருப்பதால் முன்னுரையோ அடித்தளமோ கூறமாட்டார். • வாதிடுகின்ற இருவரின் கருத்துகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவார்.

11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →