பன்னிரு ஆழ்வார்கள் வரிசை எண் ஆழ்வார்கள் நூல்கள் . பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி . பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி . பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி . திருமழிசையாழ்வார் நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் . நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி . குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி . தEொண்டரடிப் பொடியாழ்வார் திருமலை, திருப்பள்ளியெழுச்சி . பெரியாழ்வார் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி . ஆண்டாள் நாச்சியார் திருமொழி, திருப்பாவை . திருப்பாணாழ்வார் திருப்பதிகம் . திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் . மதுரகவியாழ்வார் திருப்பதிகம்
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 40poem
பன்னிரு ஆழ்வார்கள்
Chapter 52: பன்னிரு ஆழ்வார்கள் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →