சிற்றிலக்கிய வகைகள் . அகப்பொருள்கோவை . அங்கமாலை . அட்டமங்கலம் .
அநுராகமாலை . அரசன் விருத்தம் . அலங்கார பஞ்சகம் . ஆற்றுப்படை .
இணைமணி மாலை . இயன்மொழி வாழ்த்து . இரட்டை மணிமாலை . இருபா இருபஃது .
உலா . உலாமடல் . உழத்திப்பாட்டு . உழிஞைமா .
உற்பவ மாலை . ஊசல் . ஊர் நேரிசை . ஊர் வெண்பா .
ஊரின்னிசை . எண் செய்யுள் . எழு கூற்றிருக்கை . ஐந்திணைச் செய்யுள் .
ஒருபா ஒருபஃது . ஒலியல் அந்தாதி . கடிகை வெண்பா . கடைநிலை .
கண்படை நிலை . கலம்பகம். . காஞ்சி மாலை .
காப்பியம் . காப்பு மாலை . குழமகன் . குறத்திப்பாட்டு .
கேசாதி பாதம் . கைக்கிளை . கையறுநிலை . சதகம் .
சாதகம் . சின்னப் பூ . செருக்கள வஞ்சி . செவியறிவுறுஉ இனங்கள் தம் ரீங்காரப் பண்ணினைப் பாடும்.
அப்பாடல் இரும்பு உள்ளங்களையும் உருகச் செய்துவிடும். நால்வகை வருணத்து மக்களும் தம் வேற்றுமையை மறந்து ஒன்றுபட்டு நீதியைப் பெருக்குவர். நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் நீர் முகப்பார் குடங்களில் புகும். புகுந்து குடத்தை நெருக்கும்.
இளம் எருமை மாடானது கழனிகளிலே உள்ள நீர்ப்பூக்களை மேயும்; அதில் உள்ள மதுவை உட்கொண்டு செருக்கித் திரியும். மேட்டு நிலங்களில் எல்லாம் குளிர்ந்த மலர்கள் இதழ் விரித்து மலர்ந்திருக்கும். 12th Std - Advance Tamil - Chaper - - :