📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 55poem

திருக்குறள்

Chapter 3: 2 · TAMIL

திருக்குறள் இல்வவாழ்க்ககை . அன்பும் அறனும் உடைத்ததாயின் இல்வவாழ்க்ககை பண்பும் பயனும் அது. * அன்பும் அறமும் உடை யதாக இல்வவாழ்க்ககை விளங்குமானால், அதுவே வாழ்க்ககையின் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை அணி) . இயல்பினான் இல்வவாழ்க்ககை வாழ்பவன் என்பபான் முயல்வவாருள் எல்லலாம் தலை . அறத்தின் இயல் போடு இல்வவாழ்க்ககை வாழ்பவர், முயற்சிச் சிறப்புடையோரை விடமே ம்பட்டவர் ஆவார். . வையத்துள் வாழ்வவாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். * உலகத்தில் வாழவே ண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவர், வானுலகத்தில் உள்ள தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுவார்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →