generic · 12th TN - English Medium · TAMIL · Page 93poem

சிலப்பதிகாரம்

Chapter 5: Class 12 Tamil · Part 3 · TAMIL · TA medium

Read from the source

Complete lesson

சிலப்பதிகாரம் வலத் தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும், சீர் இயல் பொலிய, நீர்அல நீங்க, வாரம் இரண்டும் வரிசையின் பாடப் பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம் ( - ) இசைக்கருவிகள் ஒலித்த முறை * குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே, முழவொடு கூடி நின்று இசைத்து ஆமந்திரிகை * ( - ) - இளங்கோவ டிகள்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →