📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 83poem

ண்டி – விண்ணப்பம்

Chapter 4: 3 · TAMIL

ண்டி – விண்ணப்பம் அனுப்புநர் க.இனியன், , குறிஞ்சி நகர் முதல் தெரு, மதுரை. பெறுநர் வசந்தம் பதிப்பகம் திரு.வி.க நகர், மதுரை. ஐயா, பொருள்: தட்டச்சர் பணி வே ண்டி விண்ணப்பித்தல் – சார்பு தங்கள் அலுவலகத்தில் காலியாக உள்ள தட்டச்சர் பணிக்குத் தகுதியான நபர்கள் தேவை என . . அன்று வெ ளியான நாளிதழ் விளம்பரம் மூலம் அறிந்ததேன். நான் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்ததேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளளேன். தட்டச்சுத் தேர்வில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றுள்ளளேன். எனக்குப் பணியாற்ற வாய்ப்பளித்ததால், செம்மமையாகவும் சிறப்பபாகவும் பணியாற்றுவே ன். எனது சான்றிதழ்களின் நகல்களைத் தங்களின் பார்வவைக்கு இத்துடன் அனுப்பியுள்ளளேன். நன்றி!

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →