📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 69question

உரிமைத் தாகம்

Chapter 4: 3 · TAMIL

உரிமைத் தாகம் – பூமணி அந்தச் சங்கதி இதுவரைக்கும் முத்ததையனுக்குத் தெரியாது. அவன் பெண்டடாட்டி சொல்லித்ததான் தெரியும். “மேலக்ககாட்ல கீழத்ததாருமேல நம்பிக்கக்ககெரையம் எழுதியிருக்குதாமில்ல ஒங்க தம்பி.” முற்றத்தில் எருமைச்சசாணியுடன் பருத்தி விதையை ரோசி விதைப்பபெட்டியில் நிரப்பிக்கொண்டிருந்ததாள் மூக்கம்மமா. பெட்டியை வாங்கிக் கடகத்தில் எண்ணிக் கொட்டிய முத்ததையன் அவளை ஒருமாதிரியாகப் பார்த்ததான்.

அவன் கண்ணில் கோவமும் ஆச்சரியமும் கலந்திருந்தது. “என்ன இப்படிச் சொல்ற.” “நேத்து கோழிகூப்புட எந்திரிச்சு கஞ்சி காய்ச்சீட்ருந்ததென். அப்ப புருசனும் பொண்டடாட்டியும் கடுகடுன்னு பேசிக்கிட்டடாக. மனக்கசப்புப் போலருக்கு.

மேலூரு பங்ககாருசாமிகிட்ட எரநூறு ரூவா வாங்கித் திருப்பிக் குடுக்கமுடியாம கடசிக்கு அந்த ஒரு குறுக்கத்தவும் நம்பிக்கக் கெரையம் எழுதிக் குடுத்துச்சசாம் ஒங்க தம்பி. ஆறு மாசத்துக்குமேல ஆச்சசாம் இது நடந்து. பொண்டடாட்டிக்ககாரி சண்டடையத் தொடக்கியிருக்ககா.” ரெண்டு வீடுகளுக்கும் நடுவிலிருந்த குறுக்குச்சுவரை வெ றித்திருந்ததான் அவன். மேலக்கரிசலில் ஏர்பூட்டிக் கலப்பபை முக்கச் சாலடிக்கும்போ து பிச்சிப் பூவாக மண்விரிந்து விழும் அழகில் அவன் மனசு லயித்தது.

கம்பு விளைந்ததால் தட்டடையொண்ணு விரல் தண்டி வாய்க்கும். மூக்ககை அறுக்கிறமாதிரி ஒரு முழத்துக்குக் கருது வாங்கும். கருதுகளைப் பிணையல்விட்டடால் அயிரைக் குஞ்சுகளாகக் களம் நிறையத் தவசம் பெருகும். மூக்கம்மமா அந்த வீட்டில் காலெ டுத்து வைத்துப் பதினஞ்சு வருசமாகிறது.

இன்றறைக்கு மூணு பிள்ளளைகளுக்குத் தாய். வீட்டுக்கு வந்த நாளில் முத்ததையனுக்கு மட்டும் அவள் காய்ச்சிப்போட வில்லலை. அவன் தம்பி வெ ள்ளளைச்சசாமிக்கும் மாமியாருக்கும் சேர்த்ததே பொங்கினாள். வெ ள்ளளைச்சசாமிக்கு அப்போ து சின்ன வயசு.

என்ன வேலை செய்து கொண்டிருந்ததாலும் வந்து, “மதனி கஞ்சி வே ணும்” என்று சிணுங்குவான். அவள் அலுத்துக்கொள்ள மாட்டடாள். வெ ள்ளளைச்சசாமி எளவட்டமாகி கலியாணம் முடிக்கும் வரை மூக்கம்மமாளின் கைக்குள் மகனைப் போல் வளர்ந்ததான். எந்த நேரமும் மதினியின் வாயிலிருந்து, “இந்ததாடா வெ ள்ள”தான்.

எல்லலாம் கலியாணம் ஆனதுடன் சரி. அத்தனை பாசமும் அடிமனசுக்குள் அமுங்கிவிட்டது. கலியாணமாகி ஒருமாசம் வாந்தக்கமாக இருந்ததான். பிறகு பெண்டடாட்டி பேச்சசைக் கேட்டுக்கொண்டு அண்ணனுடன் தகராறு, பங்கு பாகம், சொத்துச்சொகம்… அப்பப்பபா அதெல்லலாம் நடக்கக் கூடாத கதை.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →