விருந்தினர் இல்லம் - ஜலாலுத்தீன் ரூமி நூல்வவெளி ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்ததெடுக்கப்பட்ட சிலவற்றறை ஆங்கிலத்தில் அழகாக மொழியாக்கம் செய்தவர் கோல்மன் பார்க்ஸ். அதனைத் தமிழில், ' தாகங்கொண்ட மீனொன்று ' என்ற தலைப்பில், என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளளார். அத்தொகுப்பிலுள்ள கவிதையொன்று பாடப்பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜலாலுத்தீன் ரூமி (இன்றறைய) ஆப்ககானிஸ்ததான் நாட்டில், பொ.ஆ. (கி.பி.) 1207ஆம் ஆண்டில் பிறந்ததார். பாரசீகத்தின் மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவர். இவரது ஃபி தத்துவப் படைப்பபான, ‘மஸ்னவி’ (Masnavi) , பாடல்களைக் கொண்டதாகச் சொ@ொல்லப்படுகிறது.
மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக் கவிதைகளின் தொகுப்பு. இவரின் புகழ்பபெற்ற மற்றொரு நூல், ‘திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி’ (Collective Poems of Shams of Tabriz) என்பதாகும். கற்பவை கற்றபின்... தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளில் உங்கள் மனம் கவர்ந்த சிலவற்றறை வகுப்பறையில் படித்துக்ககாட்டுக.
இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் இல்லம். ஒவ்வொரு காலையும் ஒரு புதுவரவு. ஓர் ஆனந்தம் சற்று மனச்சோர்வு சிறிது அற்பத்தனம் நொFொடிப்பொழுதேய ன விழிப்புணர்வு- எதிர்பபாராத விருந்ததாளிகளாக அவ்வப்போது வந்துசெல்லும். எல்லலாவற்றறையும் வரவே ற்று விருந்தோம்பு!
துக்கங்களின் கூட்டமாக அவை இருந்து உனது வீட்டடைத் துப்புரவாக வெறுமைப்படுத்தும் போதும், ஒவ்வொரு விருந்தினரையும் கௌரவமாக நடத்து. புதியதோர் உவகைக்ககாக அவை உன்னனைத் தூசிதட்டித் தயார்படுத்தக்கூடும். வக்கிரம் அவமானம் வஞ்சனை இவற்றறை வாயிலுக்ககே சென்று இன்முகத்துடன் வரவே ற்பபாயாக. வருபவர் எவராயினும் நன்றி செலுத்து.
ஏனெனில் ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டியாக அனுப்பப்படுகிறார்கள். தொலைதூரத்திற்கு அப்பபாலிருந்து. - ஜலாலுத்தீன் ரூமி