Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 8question

1.2 வரிசைச் சோடி (Ordered Pair)

Chapter 2: Class 10 Mathematics Tamil · Maths · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 1.2 வரிசைச் சோடி (Ordered Pair)?

. வரிசைச் சோடி (Ordered Pair) கொடுக்கப்பட்ட அரங்கில் (படம் . ) அமர்வதற்காக உள்ள இருக்கைகளை உற்று நோக்கவும். ஒருவர் அவரது இருக்கையில் அமரும் இடத்தைக் கண்டறிய உதவும்படி, ( , ), ( , ), ( , ), ( , ) … என இருக்கை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒருவருக்கு ( , ) எனக் கிடைத்தால் அவர் - வது வரிசையில் –வது இருக்கையில் அமர வே ண்டும். எனவே முதல் எண் வரிசையையும், இரண்டாவது எண் இருக்கை எண்ணையும் குறிப்பிடுகின்றன. ( , ) என்ற இருக்கை எண்ணைப் பெறும் பார்வையாளர் எந்த இடத்தில் அமர்வார்? அவர் - வது வரிசையில் - வது இருக்கைக்குச் செல்லாமா? ( , ) மற்றும் ( , ) இரண்டும் ஒரே இருக்கையைக் குறிக்கின்றனவா? கண்டிப்பாக இல்லை. ( , ), ( , ) மற்றும் ( , ) என்ற இருக்கை எண்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 8

Read from the source

Complete lesson

. வரிசைச் சோடி (Ordered Pair) கொடுக்கப்பட்ட அரங்கில் (படம் . ) அமர்வதற்காக உள்ள இருக்கைகளை உற்று நோக்கவும். ஒருவர் அவரது இருக்கையில் அமரும் இடத்தைக் கண்டறிய உதவும்படி, ( , ), ( , ), ( , ), ( , ) … என இருக்கை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒருவருக்கு ( , ) எனக் கிடைத்தால் அவர் - வது வரிசையில் –வது இருக்கையில் அமர வே ண்டும். எனவே முதல் எண் வரிசையையும், இரண்டாவது எண் இருக்கை எண்ணையும் குறிப்பிடுகின்றன. ( , ) என்ற இருக்கை எண்ணைப் பெறும் பார்வையாளர் எந்த இடத்தில் அமர்வார்? அவர் - வது வரிசையில் - வது இருக்கைக்குச் செல்லாமா?

( , ) மற்றும் ( , ) இரண்டும் ஒரே இருக்கையைக் குறிக்கின்றனவா? கண்டிப்பாக இல்லை. ( , ), ( , ) மற்றும் ( , ) என்ற இருக்கை எண்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்? இருப்பிடத்தைத் துல்லியமாகக் குறிக்கின்ற எண்களின் சோடிக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

இத்தகைய சோடிகளை எண்களின் “வரிசை சோடி” என்கிறோம். கணிதத்தில் காணும் “உறவுகள்” என்ற கோட்பாட்டைக் கற்க வரிசைச் சோடிகள் பயன்படுகின்றன .

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →