1.3 கார்டீசியன் பெருக்கல் (Cartesian Product)
Chapter 2: Class 10 Mathematics Tamil · Maths · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 1.3 கார்டீசியன் பெருக்கல் (Cartesian Product)?
விளக்கம் நாம் பின்வரும் இரண்டு கணங்களை எடுத்துக்கொள்வோம். கணம் A - ல் மூன்று காய்கறிகளும் மற்றும் கணம் B - ல் நான்கு பழங்களும் உள்ளன. அதாவது , A = { கேரட், கத்திரிக்காய், வெண்டைக்காய்} மற்றும் B = {ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, செம்புற்றுப்பழம்} ஒரு காயும், ஒரு பழமும் தேர்ந்ததெடுப்பதற்குச் சாத்தியமான வழிகள் யாவை? காய்கறிகள் (A) பழங்கள் (B) கேரட் ( c ) ஆப்பிள் ( a ) கத்திரிக்காய் ( b ) ஆரஞ்சு ( o ) வெண்டைக்காய் ( l ) திராட்சை ( g ) செம்புற்றுப்பழம் ( s ) படம் . காய்கறிகள் பழங்கள் படம் . l o g s உறவுகளும் சார்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விதமான சோடிகளின் மூலம் நாம் தேர்வு செய்யலாம்.
📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 8
Read from the source
Complete lesson
விளக்கம் நாம் பின்வரும் இரண்டு கணங்களை எடுத்துக்கொள்வோம். கணம் A - ல் மூன்று காய்கறிகளும் மற்றும் கணம் B - ல் நான்கு பழங்களும் உள்ளன. அதாவது , A = { கேரட், கத்திரிக்காய், வெண்டைக்காய்} மற்றும் B = {ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, செம்புற்றுப்பழம்} ஒரு காயும், ஒரு பழமும் தேர்ந்ததெடுப்பதற்குச் சாத்தியமான வழிகள் யாவை? காய்கறிகள் (A) பழங்கள் (B) கேரட் ( c ) ஆப்பிள் ( a ) கத்திரிக்காய் ( b ) ஆரஞ்சு ( o ) வெண்டைக்காய் ( l ) திராட்சை ( g ) செம்புற்றுப்பழம் ( s ) படம் .
காய்கறிகள் பழங்கள் படம் . l o g s உறவுகளும் சார்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விதமான சோடிகளின் மூலம் நாம் தேர்வு செய்யலாம். {( c , a ), ( c , o ), ( c , g ), ( c , s ), ( b , a ), ( b , o ), ( b , g ), ( b , s ), ( l , a ), ( l , o ), ( l , g ), ( l , s )} காய்கறிகள் மற்றும் பழங்களின் கார்டீசியன் பெருக்கலை மேற்கண்ட சேகரிப்பு குறிக்கிறது. வரையறை A மற்றும் B என்பன இரண்டு வெற்றில்லா கணங்கள் எனில், இவற்றின் வரிசைச் சோடிகளின் கணமானது ( a , b ) a
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →