Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 17question

1.5 சார்புகள் (Functions)

Chapter 2: Class 10 Mathematics Tamil · Maths · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 1.5 சார்புகள் (Functions)?

இரண்டு வெற்றில்லா கணங்களுக்கு இடையேயான பல உறவுகளில் சில குறிப்பிட்ட உறவுகளைச் சார்புகள் என்கிறோம். விளக்கம் ஒரு நிறுவனத்தில் பணியாளர்கள் வெவ்வேறு பிரிவுகளில் உள்ளனர். அவர்களது மாத ஊதிய விநியோகத்தை படம் . மூலம் நாம் காணலாம். இங்கு ஒரு பணியாளருக்கு ஒரு ஊதியம் மட்டுமே தொடர்புடையதாக இருப்பதைக் காண முடிகிறது. குறிப்பிட்ட சிறப்பு உறவுகளைக் கீழ்க்ககாணும் வாழ்வியல் சூழல் மூலம் காணலாம். . உன் வகுப்பு மாணவர்களின் கணத்தை A எனக் கொள்க. ஒவ்வொரு மாணவருக்கும் ஒரே ஒரு வயதுதான் இருக்க முடியும். . நீ கடைக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்கு. அப்படி வாங்கும் புத்தகத்திற்கு ஒரே ஒரு விலை மட்டுமே இருக்கும். ஒரே புத்தகத்திற்கு இரண்டு விலைகள் இருக்காது. (பல புத்தகங்களுக்கு ஒரே விலை இருக்கலாம்). .

📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 17

Read from the source

Complete lesson

இரண்டு வெற்றில்லா கணங்களுக்கு இடையேயான பல உறவுகளில் சில குறிப்பிட்ட உறவுகளைச் சார்புகள் என்கிறோம். விளக்கம் ஒரு நிறுவனத்தில் பணியாளர்கள் வெவ்வேறு பிரிவுகளில் உள்ளனர். அவர்களது மாத ஊதிய விநியோகத்தை படம் . மூலம் நாம் காணலாம்.

இங்கு ஒரு பணியாளருக்கு ஒரு ஊதியம் மட்டுமே தொடர்புடையதாக இருப்பதைக் காண முடிகிறது. குறிப்பிட்ட சிறப்பு உறவுகளைக் கீழ்க்ககாணும் வாழ்வியல் சூழல் மூலம் காணலாம். . உன் வகுப்பு மாணவர்களின் கணத்தை A எனக் கொள்க.

ஒவ்வொரு மாணவருக்கும் ஒரே ஒரு வயதுதான் இருக்க முடியும். . நீ கடைக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்கு. அப்படி வாங்கும் புத்தகத்திற்கு ஒரே ஒரு விலை மட்டுமே இருக்கும்.

ஒரே புத்தகத்திற்கு இரண்டு விலைகள் இருக்காது. (பல புத்தகங்களுக்கு ஒரே விலை இருக்கலாம்). . உங்களுக்குப் பாயிலின் விதி பற்றி தெரிந்திருக்கும்.

கொடுக்கப்பட்ட ஒவ்வோர் அழுத்தம் P -க்கு ஒரே ஒரு கனஅளவு V மட்டுமே இருக்கும். . பொருளாதாரத்தில், தேவை

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →