Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 22

1.6 சார்புகளைக் குறிக்கும் முறை (Representation of Functions)

Chapter 2: Class 10 Mathematics Tamil · Maths · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 1.6 சார்புகளைக் குறிக்கும் முறை (Representation of Functions)?

ஒரு சார்பை (i) வரிசைச் சோடிகளின் கணம் (ii) அட்டவணை முறை (iii) அம்புக்குறி படம் (iv) வரைபட முறை ஆகியவற்றின் மூலமாகக் குறிப்பிடல ம் f : ® ஒரு சார்பு என்க. (i) வரிசைச் சோடிகளின் கணம் f f x ∈ { | ( ), } என்றவாறு அமையும் அனைத்து வரிசைச் சோடிகளின் கணமாக சார்பு f - ஐ குறிக்கலாம் (ii) அட்டவணை முறை x - ன் மதிப்புகள் மற்றும் f - ஆல் பெறப்படும் நிழல் உருக்கள் ஆகியவற்றைகொண்டு ஒரு அட்டவணையை அமைக்கலாம். (iii) அம்புக்குறி படம் f - ன் சார்பகத்தையும் அதன் நிழல் உருக்களையும் அம்புக்குறி மூலம் தொடர்புபடுத்திக் காட்டலாம். (iv) வரைபடம் f f x ∈ {( ) | } ( ), - ல் உள்ள அனைத்து வரிசைச் சோடிகளை XY தள த்தில் புள்ளிகளாகக் குறிக்கலாம். அனைத்துப் புள்ளிகளையும் இணைக்கும் படம் f - ன் வரைபடமாகும் .

📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 22

Read from the source

Complete lesson

ஒரு சார்பை (i) வரிசைச் சோடிகளின் கணம் (ii) அட்டவணை முறை (iii) அம்புக்குறி படம் (iv) வரைபட முறை ஆகியவற்றின் மூலமாகக் குறிப்பிடல ம் f : ® ஒரு சார்பு என்க. (i) வரிசைச் சோடிகளின் கணம் f f x ∈ { | ( ), } என்றவாறு அமையும் அனைத்து வரிசைச் சோடிகளின் கணமாக சார்பு f - ஐ குறிக்கலாம் (ii) அட்டவணை முறை x - ன் மதிப்புகள் மற்றும் f - ஆல் பெறப்படும் நிழல் உருக்கள் ஆகியவற்றைகொண்டு ஒரு அட்டவணையை அமைக்கலாம். (iii) அம்புக்குறி படம் f - ன் சார்பகத்தையும் அதன் நிழல் உருக்களையும் அம்புக்குறி மூலம் தொடர்புபடுத்திக் காட்டலாம். (iv) வரைபடம் f f x ∈ {( ) | } ( ), - ல் உள்ள அனைத்து வரிசைச் சோடிகளை XY தள த்தில் புள்ளிகளாகக் குறிக்கலாம்.

அனைத்துப் புள்ளிகளையும் இணைக்கும் படம் f - ன் வரைபடமாகும் . ஒவ்வொரு சார்பையும், ஒரு வளைவரையாக (curve) வரைபடத்தில் குறிப்பிடல ம். ஆனால் வரைபடத்தில் வரையப்படும் அனைத்து வளைவரைகளும் சார்பாகாது. ஒரு வளைவரை சார்பாகுமா என்பதைத் தீர்மானிக்க, பின்வரும் சோதனையைப் பயன்படுத்தலாம்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →